• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Paadal thedal - 16(1)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden

செழியா உங்களுக்கு வந்த தடுமாற்றம் அவளுக்கும் இருக்கான்னு தெரிஞ்சுக்க நினைக்கிறீங்க....

அவளை எதிர் கொள்ள முடியாத தடுமாற்றம்.. உங்களுக்கு

ஒன்னே ஒன்னு புரிஞ்சுக்கோங்க செழியன்..

உங்கள போல அவளுக்கும்
அதே தடுமாற்றம் வந்தாலும்...

அவ மனசைத் திறந்து சொல்வது கஷ்டம் தான்.....

அது பெண்களுக்கு இருக்கிற தயக்கம் ஒன்னு

அதுவுமில்லாம அவளுக்கு இது முதல் கல்யாணம் இல்லை

முதல் கோணல் முற்றும் கோணல் ஆனதால.....

இது போல சென்சிட்டிவ்வான விஷயங்களை அவங்களா முன்வந்து சொல்ல மாட்டாங்க....

ஏதோ ஒரு தயக்கம் என்ன நினைப்பாங்க என்ற பயம்.....

கட்டின புருஷனாகவே இருந்தாலும் அப்படியே உங்க மேல ஈர்ப்பு வந்தாலும்.....

உள்ளேயே வைத்து தவிச்சுகிட்டு இருப்பாங்க ஒழிய வெளியே சொல்ல மாட்டாங்க செழியன்....

நீங்களா உடைச்சிகிட்டு வெளிய வரனும் சொல்லனும்....

இல்ல அது முடியாத இப்போ நடந்தது டச்சிங் டச்சிங் அதுபோல சில விஷயங்கள் நடந்தாலும் புரிதல் வர சான்ஸ் இருக்கு.....

முதல்ல முழுமையாக உங்களை நீங்க புரிஞ்சுகிட்டு அடுத்த கட்டத்துக்கு போங்க சாமி,....

அடுத்து அவ இழந்த அன்பை எல்லாம் காட்டுங்க.....

அதன்பிறகு அவ காட்டும் அன்பை உங்களால தாங்க முடியுதா பாருங்க செழியன்???

டூ லேட்.... அப்பா வந்தாச்சா....
எதுக்கு வரணும்....

கண்மூடித்தனமாக பேசுறது பொண்ணுன்னு கூட பார்க்காம வாய்க்கு வந்தது எல்லாம் பேசுறாங்க

இவங்க பெத்த பொண்ணு தானே இவங்களுக்கே அவ மேல நம்பிக்கை இல்லைன்னா வேற யாருக்கும் நம்பிக்கை வரும்

போகச் சொல்லுங்க அவரை கொஞ்ச நாளைக்கு இந்த பக்கம் அவ குடும்பத்து ஆட்களை தலை காட்ட வேண்டாம்னு சொல்லி அனுப்புங்க

பாவம் இப்பதான் கொஞ்சம் நிம்மதியா இருக்க... அது பொறுக்கலையாமா அவங்களுக்கு....

ஸ்டுப்பிட் பேரன்ட்ஸ் அவ பணத்தை உட்கார்ந்து சாப்பிடும் போது தெரியலையா அவ நல்லவளா கெட்டவளான்னு.... சுயநல பிசாசுகள்

சூப்பர் மோனி நைஸ் யூ டி ??????
 
SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM

Cool dear.......
 
Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
Cool dear.......
ஹாஹா??? @SAROJINI ரொம்ப எமோஷனல் டச் தெரியுதா சரோ என் கமெண்டில்
கூல் போட்டதும் தான் தெரியுது ரொம்ப அட்வைஸ் அள்ளி விட்டேன் போல ?????
 
Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
ஒரு வேலை அந்த கூலாய் இருக்குமோ ?????
 
Anithabala

மண்டலாதிபதி
Joined
Feb 8, 2018
Messages
308
Reaction score
496
Location
Madurai
Arumaiyana epi.. nalla munnatram chezhiyanidam... Januvin matraththai ethir parppom... Super moni
 
Sameera

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
1,949
Reaction score
2,014
Location
Chennai
Maatram ondre maarathathu....Nice epi
 
SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
ஹாஹா??? @SAROJINI ரொம்ப எமோஷனல் டச் தெரியுதா சரோ என் கமெண்டில்
கூல் போட்டதும் தான் தெரியுது ரொம்ப அட்வைஸ் அள்ளி விட்டேன் போல ?????
ஆமா டியர், கதையாக நினையாமல் நனவாக எண்ணவது போல எழுதும் மோனி டியரின் திறமை எண்ணி வியப்பு ஒரு புறம். உங்களை எழுத தூண்டிய அவர் அடுத்த யுடியுடன் வரும் வரை காத்திருந்தால் அவரே அதை சரி செய்து விடுவார் என்பதால் அடுத்த யுடி வரும்வரை கூலாக இருக்க சொன்னேன் டியர்
 
Gomathianand

அமைச்சர்
Joined
Nov 5, 2018
Messages
1,889
Reaction score
4,678
Location
Dindigul,Tamilnadu
Cheliyanukku bulb erinchiruchu intha janavikku eppo loves varathu:love:
Oru kattathil iruvarukkum oruvarukku oruvar viruppangal vandu vidum...
Janaviyoda kobathai samalipaan chelian:love:
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top