• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

DUECP | Vijay | Episode 3

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
வளவன் தான் அந்த ஆளுநரோ???
அண்டார்டிகா டூ கலாவிக் ???
ரொம்ப யோசிக்க வைக்கிறீங்க ஆசிரியரே...
 




Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
அருமையான பதிவு ஆசிரியரே.....வளவன் தான் அந்த. கௌரவ ஆளுநரா....நீனாக்கு ஏன் இந்த அதிகாரம் தரப்பட்டது....வளவனுக்கும் ஜீவாக்கும் ஏதோ சம்பந்தம்?நந்தினி பிரபு வளவன் ஆண்டார்டிக்காகா?அருமை..அங்கங்கே மைண்ட் வாய்ஸ் மிக அருமை
???????????
 




Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
அருமை சகோ, நந்தினி பற்றிய வர்ணனை( traffic lady police mathiri) super bro( oruvela mun anubavamaga erukkumo:unsure:;):D)
நன்றி சகோ ?????

முன், பின், பக்கவாட்டு அனுபவம்லாம் ஏதுமில்லை சகோ... அவதானிப்பு + கற்பனை ?????
 




Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
வளவன் தான் அந்த ஆளுநரோ???
அண்டார்டிகா டூ கலாவிக் ???
ரொம்ப யோசிக்க வைக்கிறீங்க ஆசிரியரே...
மூளைய பிரிஜ்ல வெச்ச ஆப்பிள் மாதிரி அப்படியே வெச்சுக்கனும்னு நினைக்கக்கூடாது சகோ... அன்ரிசர்வ்ட்ல போற பயணி மாதிரி கசக்கிக் பிழியனும்...
?????
 




Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India

Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
சகோ முதலில் பெரிய ஓஓஓ ஆங்கிலம் கலக்காமல் தமிழில் மட்டுமே எழுதுவதற்கு ????

நந்தினி சூனியக்காரி ?? மிளகாய் பஜ்ஜிய வாயில் வைத்து அந்த வரிகளை எழுதினீர்களா?? செம்ம ??

ரொம்ப சுவரசியமாக இருக்கு... அடுத்து என்ன என்று ஆவலுடன் ??
 




Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
சகோ முதலில் பெரிய ஓஓஓ ஆங்கிலம் கலக்காமல் தமிழில் மட்டுமே எழுதுவதற்கு ????

நந்தினி சூனியக்காரி ?? மிளகாய் பஜ்ஜிய வாயில் வைத்து அந்த வரிகளை எழுதினீர்களா?? செம்ம ??

ரொம்ப சுவரசியமாக இருக்கு... அடுத்து என்ன என்று ஆவலுடன் ??
நன்றி சகோ... 100% ஆங்கிலம், சமற்கிருதம் எல்லாம் கலக்காமல் எழுதத்தான் அவா, ஆனால் இயலவில்லை... நடைமுறைத்தன்மை குறைந்துவிடுகிறது, எனவே இயன்றவரை படிப்பவரின் ஓட்டத்தைத் தொந்திரவு செய்யாத வகையில் எழுத முயல்கிறேன்...

எனது முயற்சியைக் கவனித்துப் பாராட்டியதற்கு மிக்க நன்றி... :):):)(y)(y)
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top