இல்லன்னா தான் நீங்க பொங்குறீங்களே சகோகுட்... கணவன்ல தொடங்கி மனைவியக் கலாய்ச்சு முடிச்சிருக்கீங்க... ஐ அப்ரிஷியேட் திஸ் அப்ரோச்...
??????????????
ஆமாம் டா குட்டிமா ??அக்கா செம????...
வைரஸ் போக மாட்டிங்குதா??
யெஸ்ஸ்... அநியாயத்தைக் கண்டா பொங்குவோம்...இல்லன்னா தான் நீங்க பொங்குறீங்களே சகோ
ஹிந்தில ‘ரஸ்’னா சாறு, சுவைனு பொருள்.அக்கா செம????...
வைரஸ் போக மாட்டிங்குதா??
???..ஹிந்தில ‘ரஸ்’னா சாறு, சுவைனு பொருள்.
மனைவியை ‘வைரஸ்’னு ஏன் சொல்றோம்?
‘நீ என் வாழ்வில் ‘வை’க்கப்பட்ட ‘சுவை’’ அப்படினு உணர்த்தத்தான்... வாழ்வின் சாறே மனைவிதான் என்ற உயர்ந்த கருத்தைக் குறிப்பிடவே அவளை ‘வைரஸ்’ என்கிறோம்...
(இந்த போஸ்ட்ல என் வைரஸ்ஸை யாராச்சு டேக் பண்ணா ரத்தம் கக்கி... ஜெய்ய்ய்ய் ஜக்கம்மா...)