Haha...Sema...rev interesting....2vari sorry nalu varthai analysis super
சூப்பராக சொல்லியிருக்க ஶ்ரீ ??கனலின் அடையாளத்தை அறிய முற்பட்டு விட்டது இரும்பு... வழக்கம் போல் வார்த்தை ஜாலங்கள், காட்சிகளின் வடிவங்களை நம் முன்னே கொண்டு வந்து நிறுத்தி விடுகிறது... ஹேக்கர் தூரமாய் இருந்தே இரும்பை ஈர்த்து விடுவானோ? நான்கு வார்த்தைகளில் முக்காலத்தையும் அறிந்து செயல் படும் சயனாவின் அறிவில், அவளின் பேச்சில் கதையாசிரியரின் திறமை நன்றாய் வெளிப்படுகின்றது
என்ன solla... Love you prema kaகனலை இரும்பு விழுங்குதா இல்ல கனலில் விழுந்து இரும்பு உருகுதா என்று தெரியாது ஆனால் இந்த கனலும் இரும்பும் எங்களை அதனுள் விழுங்கிவிடும் என்பது நிஜம் ...
என்ன மாதிரியான வார்த்தை கோர்வைகள் அற்புதம்...???
God bless you darling... may god bless you with good health n happiness ?????
ThanksNice
Thanks dearkanal.... itha kandupidikum edam lam rmba rmba brilliant move ka.....
so super....