Very nice ending and super story author ji.
Kannadi maligaiyil pala pala keeralkal, virisalgal nu kondu poyi oru nalla padippinaiyudan maaligaiyai niraivu seiyuthu irukkurirgal.superb and hats off to you.
உனைத்தொடர்ந்து வரவே
முயல்கிறேன்
ஒன்று விலகிச் செல்கிறாய்
இல்லையெனில்
விட்டுச் செல்கிறாய்
மறுத்திட இயலாத பந்தம்
மறந்திட முடியாத
சொந்தம்
விட்டுச்செல்வதோ விலகிச்செல்வதோ
உன் முடிவே
நான் என்றும் உன் துணை
இருப்பேன்
மாறா அன்புடன் உனை
தாங்கி நிற்பேன்
உன் மனம் மாறும் வரை
காத்திருப்பேன்.
ரேவதிஈஸ்வரி.
உங்களின் கதையை கவிதையாக எழுத முடியுமா என என் frendsஎல்லாம் கேட்டார்கள் முடியும் என எழுதியது இதை உங்களுக்கும் அனுப்பி லைக் செய்தால் ஒத்துக் கொள்வதாக சொன்னார்கள் சரியாக எழுதி இருப்பதாக என் நினைப்பு உங்களின் ஒப்புதல் என்ன வென்றரிய ஆவல்
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.