• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

மனதின் சத்தம் - காதல் செய்யலாம் வா!

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Abhirami

அமைச்சர்
Author
Joined
Jun 11, 2019
Messages
1,527
Reaction score
3,795
Location
Chennai
உயிரே, என் உணர்வே!
என்னை மாற்ற பார்க்கிறாய்...
தனி உலகில் சிறகில்லாமல்
பறக்க செய்கிறாய்...

நிழலே, என் நிஜமே!
உன்னை விட்டு நீங்கினால்
என் நினைவுகள் முழுவதுமாய்
அழிந்தே போகுமடா...

உன் சொந்தம்
என் சுவாசம் அல்லவா?
உன் மூச்சில்
நான் வாழ்கிறேனடா!

நான் என்றால்
அதில் நீயும் அடக்கம் அல்லவா?
மண்ணில் அடங்கும் வரை
இந்நிலை மாறிடுமோ?

என் இதயத்தை திறந்த
சாவியும் நீ அல்லவா?
உன் இதயத்தை இன்று
பூட்டி சென்றால் நியாயமாகுமோ?

கொஞ்சம் பார்வை வீசிடு...
கொஞ்சம் மௌனம் கலைந்திடு...
கொஞ்சம் உண்மை பேசிடு...
என்னை சிரிக்க வைத்திடு...

ஆழ்கடல் காதலில்
ஆழம் சென்று பார்க்கலாம் வா...
ஆனந்த சிறையில்
ஆயுள் தண்டனையும் பெறலாம் வா...

நிரந்தரமென்று ஏதுமில்லை...
நிலைத்திருக்கும் வரை
காதல் செய்வோம்!

பிரிவின் துயர்
நம்மை அண்டாமலே...
காதலின் துணையோடு
வாழலாம் ஓர் நிழலாக...

காடு மலை தாண்டலாம்...
காலங்கள் ரணம் தரலாம்...
கைகள் கோர்த்து கொள்...
இணைந்து கொண்டு போராடலாம்!
 




Sugaaa

முதலமைச்சர்
Joined
Jun 23, 2019
Messages
6,398
Reaction score
22,045
Location
Tamil Nadu
❤உயிரே..என் உணர்வே....❤1a84747bb453458f6e712d275c6e1516.jpg
❤நிழலே. ..என் நிஜமே. ...❤e9c4ce504ba99cc2e53690b5f40e2228.jpg

❤ உன் மூச்சில் வாழ்கிறேன். ...❤ab9745f9bbfb6f9ac99a1c746300454e.jpg

❤ நான் என்றால் அதில் நீயும் அடக்கம் அல்லவா. ..?? ❤43802ca5ba20e8f8acb318802f2e3e63.jpg

❤ உன் இதயத்தை...afacaf7416ff0c2c4e26fd3f3e66623d.jpg இன்று பூட்டி சென்றால்
நியாயமாகுமோ..?❤

❤ கொஞ்சம் பார்வை வீசிடு ... ❤ 943c12e3cb9bc40ec619a3244bd5301c.jpg

❤ ஆழ்கடல் காதலில் ஆ‌ழம் சென்று பார்க்கலாம் வா. ...❤bd11b4a7994fda84488391a45a5e50a2.jpg

❤ நிலைத்திருக்கும் வரை காதல் செய்வோம்...❤6b318caad4bed5acf8168a9b8b9fbce3.jpg

❤ காதலின்
துணயோடு வாழலாம் ஓர் நிழலாக. ...❤531aa493a34a43acb40470748f2762d9.jpg

❤ காடு. .. மலை. . தாண்டலாம். ...❤f3f39cb7fbe8bd01f333762b21a26128.jpg
 




Last edited:

Yuvakarthika

இளவரசர்
SM Exclusive
Joined
Apr 18, 2019
Messages
15,788
Reaction score
35,434
Location
Vellore
❤உயிரே..என் உணர்வே....❤View attachment 16528
❤நிழலே. ..என் நிஜமே. ...❤View attachment 16529

❤ உன் மூச்சில் வாழ்கிறேன். ...❤View attachment 16530

❤ நான் என்றால் அதில் நீயும் அடக்கம் அல்லவா. ..?? ❤View attachment 16531

❤ உன் இதயத்தை...View attachment 16532 இன்று பூட்டி சென்றால்
நியாயமாகுமோ..?❤

❤ கொஞ்சம் பார்வை வீசிடு ... ❤ View attachment 16533

❤ ஆழ்கடல் காதலில் ஆ‌ழம் சென்று பார்க்கலாம் வா. ...❤View attachment 16534

❤ நிலைத்திருக்கும் வரை காதல் செய்வோம்...❤View attachment 16535
சுகா சகி. செம்ம படங்கள் ப்பா????? கவிதையை அப்படியே படங்களில் தந்துட்டிங்க???????
 




Yuvakarthika

இளவரசர்
SM Exclusive
Joined
Apr 18, 2019
Messages
15,788
Reaction score
35,434
Location
Vellore
எப்பா யாரோ எனக்கு காதல் பத்தி எதுவுமே தெரியாதுன்னு சொன்னாங்க! அது யாருன்னு உனக்கு தெரியுமா அபி??

காதல் உணர்வுகளை பாடலாகவே கவிதை தருகிறாய் சகி????
 




Sugaaa

முதலமைச்சர்
Joined
Jun 23, 2019
Messages
6,398
Reaction score
22,045
Location
Tamil Nadu
சுகா சகி. செம்ம படங்கள் ப்பா????? கவிதையை அப்படியே படங்களில் தந்துட்டிங்க???????
இன்னும் முழுமையாக போடல. .
சிறிது நேரம்கழித்து பார்க்கறீங்களா. ..சகி
 




Sugaaa

முதலமைச்சர்
Joined
Jun 23, 2019
Messages
6,398
Reaction score
22,045
Location
Tamil Nadu
❤காலங்கள் ரணம் தரலாம். ..❤c27c654cd9eda9db5adc2edfea4d89cd.jpg
❤ கைகள் கோர்த்துக்கொள். ..❤738e133f1432699ee76c358a41698bd5.jpg
❤ இணைந்து கொண்டு போராடலாம். ...❤137b5fd73a2c5ddee2815fc26a39acd0.jpg

ஒவ்வொரு வார்த்தையும் கவிதைம்மா ?????? ???சூப்பர் அபிராமி. ..
 




Yuvakarthika

இளவரசர்
SM Exclusive
Joined
Apr 18, 2019
Messages
15,788
Reaction score
35,434
Location
Vellore
❤காலங்கள் ரணம் தரலாம். ..❤View attachment 16547
❤ கைகள் கோர்த்துக்கொள். ..❤View attachment 16545
❤ இணைந்து கொண்டு போராடலாம். ...❤View attachment 16546

ஒவ்வொரு வார்த்தையும் கவிதைம்மா ?????? ???சூப்பர் அபிராமி. ..
????????????????? மிக அருமை சுகா சகி????????????????
 




Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,609
Reaction score
36,882
Location
Srilanka
❤உயிரே..என் உணர்வே....❤View attachment 16528
❤நிழலே. ..என் நிஜமே. ...❤View attachment 16529

❤ உன் மூச்சில் வாழ்கிறேன். ...❤View attachment 16530

❤ நான் என்றால் அதில் நீயும் அடக்கம் அல்லவா. ..?? ❤View attachment 16531

❤ உன் இதயத்தை...View attachment 16532 இன்று பூட்டி சென்றால்
நியாயமாகுமோ..?❤

❤ கொஞ்சம் பார்வை வீசிடு ... ❤ View attachment 16533

❤ ஆழ்கடல் காதலில் ஆ‌ழம் சென்று பார்க்கலாம் வா. ...❤View attachment 16534

❤ நிலைத்திருக்கும் வரை காதல் செய்வோம்...❤View attachment 16535

❤ காதலின்
துணயோடு வாழலாம் ஓர் நிழலாக. ...❤View attachment 16542

❤ காடு. .. மலை. . தாண்டலாம். ...❤View attachment 16543
Sugaa....
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top