Sugaaa
முதலமைச்சர்
ஸ்வாச் செல்லம். ... இந்த அழைப்பு பாசமா. ...கோபமா. .??Sugaa....
ஸ்வாச் செல்லம். ... இந்த அழைப்பு பாசமா. ...கோபமா. .??Sugaa....
ஏன் தங்களுக்கு தெரியாதோ....??????ஸ்வாச் செல்லம். ... இந்த அழைப்பு பாசமா. ...கோபமா. .??
??????????????????????????????????????பாசமாவே எடுத்துக்கிறேண்டா....
செல்லம். ..View attachment 16570
உயிரே..என் உணர்வே....View attachment 16528
நிழலே. ..என் நிஜமே. ...View attachment 16529
உன் மூச்சில் வாழ்கிறேன். ...View attachment 16530
நான் என்றால் அதில் நீயும் அடக்கம் அல்லவா. ..?? View attachment 16531
உன் இதயத்தை...View attachment 16532 இன்று பூட்டி சென்றால்
நியாயமாகுமோ..?
கொஞ்சம் பார்வை வீசிடு ... View attachment 16533
ஆழ்கடல் காதலில் ஆழம் சென்று பார்க்கலாம் வா. ...View attachment 16534
நிலைத்திருக்கும் வரை காதல் செய்வோம்...View attachment 16535
காதலின்
துணயோடு வாழலாம் ஓர் நிழலாக. ...View attachment 16542
காடு. .. மலை. . தாண்டலாம். ...View attachment 16543
Thanks ma ??Vowww....superb lines????????
எப்பா யாரோ எனக்கு காதல் பத்தி எதுவுமே தெரியாதுன்னு சொன்னாங்க! அது யாருன்னு உனக்கு தெரியுமா அபி??
காதல் உணர்வுகளை பாடலாகவே கவிதை தருகிறாய் சகி????
Thanks alimaa ???super ?????
வார்த்தைகளின் கோர்வையாககாலங்கள் ரணம் தரலாம். ..View attachment 16547
கைகள் கோர்த்துக்கொள். ..View attachment 16545
இணைந்து கொண்டு போராடலாம். ...View attachment 16546
ஒவ்வொரு வார்த்தையும் கவிதைம்மா ?????? ???சூப்பர் அபிராமி. ..
கட்டாயம் எழுதவும். ... உங்களின் கவிக்காக தவமிருக்கேன். ..வார்த்தைகளின் கோர்வையாக
வர்ண ஜால படங்கள்!
படங்களுக்காகவே தினமும் கவிதை எழுதலாம் போல இருக்கே!!
Performance na pannina score mulukka ne allittu poiduriyeemaaaa.... ??