ஹாய் பிரண்ட்ஸ்....
சில பேர் காதல் அடைமழை காலம் கதையில வர உறவுமுறை பெயர்கள் புரியல னு சொன்னாங்க. அவங்களுக்காக ஒரு சின்ன அகராதி.
தாத்தா - அப்பா
தந்தை வழி பாட்டி - ஆச்சா
தாய் வழி பாட்டி - கன்மா
அப்பா - வாப்பா
அம்மா - உம்மா
அண்ணன் - காகா
அக்கா - லாத்தா
தம்பி - தம்பி
அண்ணி - மச்சி
அத்தான் - மச்சான்
பெரியப்பா - பெரியப்பா
பெரியம்மா - பெரியம்மா
சித்தப்பா - சாச்சா
சித்தி - சாச்சி
மாமா - மாமா
அத்தை - மாமி
என்னப்பா காமெடியா இருக்குதா... கலாய்காதீங்க மீ பாவம்
- பர்வீன்.மை