• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

கவுனி அரிசி பாயாசம்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Allivisalatchi

முதலமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
10,521
Reaction score
27,440
Location
Chennai
View attachment 25633
தேவையான பொருட்கள்:-
கவுனி அரிசி - 50 கிராம்
தேங்காய் - அரை மூடி
சீனி - 100 கிராம்
ஏலக்காய்த்தூள் - ஒரு ஸ்பூன்
முந்திரி - 10
செய்முறை :-
‌‌ கவுனி அரிசியை முதல் நாள் இரவே ஊறவைத்து கொள்ளவும். நன்கு ஊறிய அரிசியை மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.தேங்காயை அரைத்து பால் எடுத்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் அரைத்த அரிசியுடன் இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து கட்டிப்படாமல் கிண்டவும். மிதமான தீயில் வைத்து கிண்டி வெந்தவுடன் ( கூழ் பதம்) அதனுடன் தேங்காய் பால் , சீனி சேர்த்து ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்து முந்திரியை நெய்யில் வறுத்து அத்துடன் சேர்த்து வேறு பாத்திரத்தில் மாற்றி பரிமாறவும்.
 
Ammu Manikandan

அமைச்சர்
Joined
Jan 25, 2018
Messages
3,623
Reaction score
10,139
Location
Sharjah
கவுனி அரிசி னா???????????
Black rice.... கருப்பு அரிசி...கவுனி அரிசி..... டிபார்ட்மென்டல் ஸ்டோர்ஸ்ல் கிடைக்கும் பா.
 
Ammu Manikandan

அமைச்சர்
Joined
Jan 25, 2018
Messages
3,623
Reaction score
10,139
Location
Sharjah
யக்கோவ்....
இந்த ரெசிபி நேத்து போட்டு இருக்க கூடாது?? ??
நான் இன்னிக்கு பண்ணியிருப்பேன் ல?? நாளைக்கு பண்ணிட்டு போட்டோ போடுறேன்.
 
இளநிலா

முதலமைச்சர்
SM Exclusive
Joined
May 9, 2020
Messages
8,283
Reaction score
16,790
Location
Universe
Black rice.... கருப்பு அரிசி...கவுனி அரிசி..... டிபார்ட்மென்டல் ஸ்டோர்ஸ்ல் கிடைக்கும் பா.
Ohhh. Superrrr akka!!!
Paathathe illa department pogumbodhu paakuren
 
ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,472
Reaction score
44,913
Location
India
View attachment 25633
தேவையான பொருட்கள்:-
கவுனி அரிசி - 50 கிராம்
தேங்காய் - அரை மூடி
சீனி - 100 கிராம்
ஏலக்காய்த்தூள் - ஒரு ஸ்பூன்
முந்திரி - 10
செய்முறை :-
‌‌ கவுனி அரிசியை முதல் நாள் இரவே ஊறவைத்து கொள்ளவும். நன்கு ஊறிய அரிசியை மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.தேங்காயை அரைத்து பால் எடுத்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் அரைத்த அரிசியுடன் இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து கட்டிப்படாமல் கிண்டவும். மிதமான தீயில் வைத்து கிண்டி வெந்தவுடன் ( கூழ் பதம்) அதனுடன் தேங்காய் பால் , சீனி சேர்த்து ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்து முந்திரியை நெய்யில் வறுத்து அத்துடன் சேர்த்து வேறு பாத்திரத்தில் மாற்றி பரிமாறவும்.
Super allima... oorula periyamma, apram Patti ivanga pannuvanga sometimes பனங்கருப்பட்டி illana வெல்லம் serthu pannuvanga taste koncham different ah irukum....
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top