• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode ஆழி சூழ் நித்திலமே 8

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Bharathi

இணை அமைச்சர்
Joined
Mar 23, 2018
Messages
667
Reaction score
927
Location
Harlow
நல்லா விருவிருப்பா கொண்டு போறீங்க கதையை வாழ்த்துக்கள்.
மீனவர் பற்றிய தகவல்களும் தங்களின் சமூக நலன் பற்றிய அக்கறையை பறைசாற்றுகிறது.
நன்றி.
நல்ல தமிழ்ல கமன்ட்டினதும் நான் ரொம்ப நல்லவன்னு நினைச்சிடாதீங்க ஹிஹி.
உங்க storiesக்கு first timeபோடுரதுனால கொஞ்சம் polishedஆ entry. ??
 




Jothiliya

இணை அமைச்சர்
Joined
Aug 25, 2019
Messages
523
Reaction score
796
Location
Madurai
செல்வி தான் பள்ளிக்கு செல்லாமல் தப்பிக்க எவ்வளவு பெரிய பொய்யை அசால்ட்டா எதையும் யோசிக்காம சொல்லிட்டா, அதனால் பாரி என்ன செய்ய போறானோ தெரியவில்லை, இப்ப போலீஸ் வேற தேடி வந்திருக்கு, இனி என்னாகுமோ ??????
 




Suman

அமைச்சர்
Joined
Sep 16, 2019
Messages
2,441
Reaction score
9,505
Location
India
Interesting epi ?
Enna ma Selvi, ippadi poiyya Alli veesi irukka..??.ippo irukka pasanga romba vevaram pazhi heh mathavanga maela thooki veesittu ,asaalta poaiduthunga?‍♀?‍♀..pin vilavugal pathi ninaichalae mersal huh irukku? paari vaera ellathayum yosikkaama seivaan...

Kolai vaerayaa...yaaru panna kolaikku ivan palikadaa..??
 




Guhapriya

அமைச்சர்
Joined
Apr 5, 2019
Messages
4,175
Reaction score
12,257
Location
Trichy
சென்னை பாஷையில் வந்து அப்பப்ப மிரட்டுறீங்க ஆத்தரே:love::love:. செல்போன் எப்படியெல்லாம் ஆபத்தாக இருக்கு:eek::eek:. இனி எதையும் தீர விசாாரிக்கனும் போல:unsure::unsure:. பாரி என்ன பண்ணினான்??
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top