• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Idhu Irul Alla! - Epilogue

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

நான் கொடுத்த எபிலாக்!

  • சரி

    Votes: 26 100.0%
  • தவறு

    Votes: 0 0.0%

  • Total voters
    26

Annapurani Dhandapani

மண்டலாதிபதி
Joined
Jan 31, 2018
Messages
346
Reaction score
3,223
Location
Chennai
Super super epilogue and very very nice
thank you Sis
அருமை
thank you Sis
Very Very Nice Epilogue
thank you friend
Excellent epilogue Annapurani.
thank you Sis
Very nice epilogue.
இவ்வளவு அருமையான குடும்பம் கிடைச்சா எல்லா கஷ்டத்தையும் தாண்டி வந்துடலாம்
thank you friend
superb sis baskar mama antha pathinamavayathu penin appa& ammavittam kurum arivurai arumai....... thavaru seithavan thantika patuvittan padminiyoda sernthu nangalum magilnthom arumaiyana epilogue sis. vasu& yaminiyin vazhvu malarnthathu:love::love::love::love::love::love::love::love:
thank you Sis
wow very nice ending.......Vasu yamini twins baby very cute.........
Padmini baby apdiye vasu amma than edho santhosam avngalukku so baby mooliama anupavikkaranga...very nice....
Baskar mama peachu avlo supera irunthathu unarthu sonaru antha aalkitta.........
VasuYamini INE AVANGA BABIESODA Happpya iruppanga...yaminikku nalla family kidaichurukku...Vasukku ellam thelivai avanum happy.....so happy ending.....
thank you Sis
Excellent epilogue kalkitenga
thank you Sis
thank you Sis
super epilog sis
thank you Sis
Romba super update ma'am
thank you Sis
Nice story
thank you Sis
Nice story
thank you friend
 




Vijayasanthi

இணை அமைச்சர்
Joined
Jan 29, 2018
Messages
872
Reaction score
1,284
Location
Sivakasi
என்ன ஒரு உணர்வு பூர்வமான எழுத்துக்கள்....சொல்ல வார்த்தைகளே இல்ல....ஆரம்பத்தில இருந்து இறுதி வரை ஒரு குடும்பத்தில சூறாவளி எப்படி சுழட்டி அடிச்சு சுருட்டிருக்குனு உங்க ஸ்டையில்ல சொல்லிருக்கீங்க...
பத்மினி வாழ்வின இறுதிநிமிஷத்தில பேசுனதும் பாஸ்கர் மாமா அந்த சிறுமியின் அப்பாட்ட பேசும் போதும் கண்ல நர் வந்திடுச்சு....
வாசுக்கு நல்ல அம்மா அப்பா கிடைச்சிட்டாங்க ஆனா வாசு போல இந்த உலகத்தில எத்தனைக் குழந்தைங்க எங்கெங்க எப்படி கஷ்டப்படுறாங்களோ.....
சூப்பர் கதை சிஸ் வாழ்த்துக்கள்....
 




Annapurani Dhandapani

மண்டலாதிபதி
Joined
Jan 31, 2018
Messages
346
Reaction score
3,223
Location
Chennai
என்ன ஒரு உணர்வு பூர்வமான எழுத்துக்கள்....சொல்ல வார்த்தைகளே இல்ல....ஆரம்பத்தில இருந்து இறுதி வரை ஒரு குடும்பத்தில சூறாவளி எப்படி சுழட்டி அடிச்சு சுருட்டிருக்குனு உங்க ஸ்டையில்ல சொல்லிருக்கீங்க...
பத்மினி வாழ்வின இறுதிநிமிஷத்தில பேசுனதும் பாஸ்கர் மாமா அந்த சிறுமியின் அப்பாட்ட பேசும் போதும் கண்ல நர் வந்திடுச்சு....
வாசுக்கு நல்ல அம்மா அப்பா கிடைச்சிட்டாங்க ஆனா வாசு போல இந்த உலகத்தில எத்தனைக் குழந்தைங்க எங்கெங்க எப்படி கஷ்டப்படுறாங்களோ.....
சூப்பர் கதை சிஸ் வாழ்த்துக்கள்....
நன்றி சகோதரி! உண்மைதான்! சமீபத்தில் நான் பார்த்த பாலியல் தொழிலாளர்களின் குழந்தைகள் பற்றிய ஒரு முகநூல் பதிவுதான் இந்தக் கதையை எழுத என்னைத் தூண்டியது!

விபசாரி என்றோ வேசி என்றோ விலை மாது என்றோ அவர்களைக் கூறக் கூடாது! அவர்கள் அனைவரும் பாலியல் கொத்தடிமைகள் என்றுதான் கூற வேண்டும்! இந்த சமூகத்தின் கொடூரங்கள் அனைத்தும் அவர்கள் மீதுதான் காட்டப்படுகிறது! ஒரு பாலியல் தொழிலாளியின் குழந்தை, ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அவர்களும் அந்தத் தொழிலில் அவர்களின் அனுமதியின்றியே திணிக்கப்படுகிறார்கள் என்பது கசப்பான உண்மை! அதே நிலைதான் திருநங்கைகளுக்கும்!

நம் அனைவரின் வேண்டுதல்களும் ஒன்றாகச் சேர்ந்து ஒரு குழந்தையையாவது காப்பாற்ற அந்த இறைவன் துணை புரியட்டும்!

நன்றி சகோதரி!
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top