• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

உயிரோடு விளையாடு 12

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
அடேய்... நீ கெட்டவனு சம்யுக்கும், ஹேமாவுக்கும் தெரியவந்தா அவ்வளவு தான்.. thanks sameera dear


1597151661176.png
 




இளநிலா

முதலமைச்சர்
SM Exclusive
Joined
May 9, 2020
Messages
8,283
Reaction score
16,790
Location
Universe
ஆத்தி!!!!!!!!

இப்போதான் எல்லாம் புரியுது!!!!

சத்ருஜித் சைகோவேதான்???????????பரணிதான அது!!!!

விக்ரம் லவ் சம்யூ??????அவன் நல்லவனா இருந்தா பரவாலே இவன் வேண்டாம் சம்யூக்கு இவன் வேண்டாம்!!!

பலதேவ் nd விக்ரம் கூட்டு கலவாணிகள்!!!???????????????

சம்யூ marriage பத்தி தெரிஞ்ச என்ன பன்னுவான் இந்த விக்ரம்????????

சம்யூ சொல்லி இருந்த பின்விளைவுதளை தடுத்து இருக்கலாமா??????

எவ்ளோ பெரிய ud!!! Indha site laiye neenga daan periya ud ahh kudukureenga honey akka??????

இவனுக வேற India வந்துடாங்க!என்ன செய்ய காத்து இருக்காங்கலோ!!!!????

I'm eagerly waiting honey akka???
 




AkilaMathan

முதலமைச்சர்
Joined
Feb 27, 2018
Messages
9,377
Reaction score
8,777
Location
Chennai
எப்பா முடியல சாமி இந்த நிழல் உலகம் பத்திப் படிச்சதுல இப்பவே கண்ண கட்டுதே
 




anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
எப்பா முடியல சாமி இந்த நிழல் உலகம் பத்திப் படிச்சதுல இப்பவே கண்ண கட்டுதே
THANK YOU SO MUCH MA.really happy that you like it.

மோஸ்ட்லி இங்கே கொடுக்கும் மாபியா பற்றிய தகவல்கள் எல்லாமே உலகில் செயல்பட்டு கொண்டிருக்கும் நிஜ மாபியா, தாதா, ரவுடி குழுக்களின் கேஸ் அடிப்படையாக கொண்ட நிஜ சம்பவங்களே.

மக்கள் தாங்களே அறியாமல் இவர்களின் வசம் ஏதாவது ஒரு வகையில் சிக்கி தான் இருக்கிறார்கள் என்றால் மிகையல்ல.

ஒவ்வொரு அறிக்கையும், கேஸ் ஹிஸ்டரி படிக்கும் போது திக் திக்கென்று தான் இருக்கிறது.

இந்தியாவின் கோடீஸ்வரர் என்றதும் அம்பானி, ஷிவ் நாடார் என்று சொல்வார்கள்.ஆனால் நிஜத்தில் உலகளவில் பணக்காரர்கள் அரசியல்வாதிகளும், அவர்களுக்கு பின் இருக்கும் இது போன்ற மாபியா குழுக்களும் தான்.
 




AkilaMathan

முதலமைச்சர்
Joined
Feb 27, 2018
Messages
9,377
Reaction score
8,777
Location
Chennai
THANK YOU SO MUCH MA.really happy that you like it.

மோஸ்ட்லி இங்கே கொடுக்கும் மாபியா பற்றிய தகவல்கள் எல்லாமே உலகில் செயல்பட்டு கொண்டிருக்கும் நிஜ மாபியா, தாதா, ரவுடி குழுக்களின் கேஸ் அடிப்படையாக கொண்ட நிஜ சம்பவங்களே.

மக்கள் தாங்களே அறியாமல் இவர்களின் வசம் ஏதாவது ஒரு வகையில் சிக்கி தான் இருக்கிறார்கள் என்றால் மிகையல்ல.

ஒவ்வொரு அறிக்கையும், கேஸ் ஹிஸ்டரி படிக்கும் போது திக் திக்கென்று தான் இருக்கிறது.

இந்தியாவின் கோடீஸ்வரர் என்றதும் அம்பானி, ஷிவ் நாடார் என்று சொல்வார்கள்.ஆனால் நிஜத்தில் உலகளவில் பணக்காரர்கள் அரசியல்வாதிகளும், அவர்களுக்கு பின் இருக்கும் இது போன்ற மாபியா குழுக்களும் தான்.
Correct than
 




Imaiyi

அமைச்சர்
SM Exclusive
Joined
May 24, 2018
Messages
1,264
Reaction score
3,194
Age
33
Location
Sri lanka
தந்தை இருந்தும் அரவணைப்பு இல்லாதது ரொம்ப கொடுமை ஹனி. ரொம்ப feelaitten.

கயவர்களின் பெயர்கள்கூட ஒரே மாதிரி இருக்க, வாசித்து முடிக்கும் போது தலை சுற்றி திரும்ப இன்னுமொரு முறை வாசித்து சரி பார்த்துக்கொள்கிறேன்.

இவர்கள் இடையே தோழிகள் இருவர் நிலை????
உயிர் தோழனாய் இருப்பவனின் கொடூரமான சுய ரூபம் வெளிப்படும் போது தோழிமார் நிலை???

ஈஸ்வரன் நிலை???

தேஜ் அறுபது வயது கிழம் என நினைத்திருக்க முப்பதுகளில் வந்து நிற்கும் போது விக்ரம், சத்ருஜ் ஜோக்ராஜ், பல்தேவ் நிலை????

ஒவ்வொருவரினதும் சுயத்தை விளக்க அவர்களின் கொடூரம் நிஜத்தில் அவர்கள் நிலலாய் நம்மை சுற்றி இருக்கின்றனர் எனும் போது... பயங்கரமாய் பயம் வருகிறது.

Nice epi.
கேள்விகளின் விடைகளுக்காக காத்திருக்கிறோம்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top