• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

ShanthiniDoss Un Uyir Thaa Naam Vaazha (Full episodes)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
superooooooo super mam unga story sema thrill ah irunthuchu keep rocking mam
ரொம்ப நன்றி சிஸ்..படிச்சு அப்படியே போகாமல் அழகா கருத்து சொன்னதுக்கு..?
 
viha

மண்டலாதிபதி
Joined
Mar 1, 2018
Messages
399
Reaction score
480
Location
mumbai
ஹாய் ஷாந்தினி..
"உன் உயிர் தா. நாம் வாழ " ஒரு அழகான ஸ்டோரி...எனக்கு இப்படி பட்ட ஸ்டோரி தான் பிடிக்கும்.. நேரில் பார்க்க முடியாத கற்பனைக்கு எட்டாத தூரத்தில், கற்பனையில் உருவாகும் கதைகள் இப்பொழுது வருவது அரிது... அப்படி அரிதான இந்த நேரத்தில் ஒரு அழகான, திரில் அன்ட் லவ்லி ஸ்டோரி தந்ததுக்கு முதலில் நன்றி ஷாந்தினி....அதிலும் ஒரு தெய்வ கதை சூப்பர்... கோட்டை மறக்க முடியாத கதாபாத்திரம் எனக்கு.. சாதாரண ஒரு மனுஷியாக இருந்து தெய்வ அருள் பெற்று இருக்கும் பொழுது அவளின் சொத்துக்காக அவளை அளித்த மனிதர்களின் வாரிசை அழிக்க அவள் படும்பாடு.. ஒவ்வொரு நேரமும் அழகா பிளான் போட்டு தாக்குவது.. அவளின் பிளானை சத்ரியன் முறியடிப்பது... அவளின் ஆசையை நிறைவேற்றுவது என்று எல்லாமே சூப்பர்... செம திரில்... ஒவ்வொரு எபிக்கும் ஒவ்வொரு எதிர் பார்ப்பு கொடுத்து.. அவளை அழித்தவர்களை அழித்து... கடைசியில் சந்தர்ப்ப சூழ்நிலைக்கு கட்டுப்பட்டு அவள் வாரிசையும் அழித்து.. மீண்டும் பிறக்க வைத்து. அவர்களுக்கு மறுஜென்ம வாழ்வு கொடுத்து என்று அருமையான கதை... அவளின் எதிரி வாரிசு - அவள் வாரிசு என்று கடைசியில் ஓன்று சேர்த்து விட்டார் கோட்டைத்தாய் செம.. அழகான திரில் அண்ட் காதல் கதை... வாழ்த்துக்கள் ஷாந்தினி..
 
தேங்க்ஸ் விஹா.. உனக்கு கோட்டை பிடித்ததில் மகிழ்ச்சி.. எனக்கும் இப்படி கதை தான் பிடிக்கும்.அது தான் முயற்சி பண்ணலாமே என்று எழுதினேன்... ரொம்ப நன்றி விஹா.. :)
 
viha

மண்டலாதிபதி
Joined
Mar 1, 2018
Messages
399
Reaction score
480
Location
mumbai
தேங்க்ஸ் விஹா.. உனக்கு கோட்டை பிடித்ததில் மகிழ்ச்சி.. எனக்கும் இப்படி கதை தான் பிடிக்கும்.அது தான் முயற்சி பண்ணலாமே என்று எழுதினேன்... ரொம்ப நன்றி விஹா.. :)
"பகுத்சுந்தர் " உன்னோட கதை :p...
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top