ஹாய் நட்பூஸ்
நலம். நலம் அறிய ஆவல்.
நேற்று கமெண்ட் அண்ட் 48 மேற்பட்ட மெசேஜ் அனுப்பி, split பெர்சோனாலிட்டி சத்ருக்கு ஒத்துக்க முடியாது. தேஜ் சத்ருவாய் இருக்க கூடாது என்று கமெண்ட் மேல் கமெண்ட்.
சும்மா கொளுத்தி போட்டதுக்கு இப்படி பொங்கிடீங்க? அந்த அளவுக்கு டார்லிங் சத்ரு மேல் பாசம் என்று புரிஞ்சி போச்சு.
உங்களைக் கமெண்ட் போட வைக்க என்னவெல்லாம் ஸ்டண்ட் அடிக்க வேண்டி இருக்கு புஜ்ஜிஸ்?...
சத்ரு தேஜ் இல்லை. சும்மா உங்க கூடப் பிம்பிலிக்கா பியாபி விளையாட்டு தான் விளையாடினேன்.நோ டென்ஷன்.
ஆனால், தேஜ் யார் என்று கண்டு பிடி...அவனை கண்டு பிடி...ஸ்டில் ஆன்.
உயிரோடு விளையாடு 24 போட்டாச்சு. இதுலேயும் உங்க பிபி எப்படி ஏறி இருக்குன்னு நினைக்கிறன்.
படிச்சுட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் lovelies...இல்லைன்னா மீண்டும் ஏதாவது அணு குண்டு கொளுத்தி போடப் படும்.
அன்புடன்
உங்கள்
ஹனி.

உயிரோடு விளையாடு 24 | SMTamilNovels
www.smtamilnovels.com
அன்புடன்
உங்கள்
ஹனி.
Last edited: