KalaiVishwa
இளவரசர்
Ellam sari ?????
Photos la irukrathu ????
கோதுமை தோசை தான????
Photos la irukrathu ????
கோதுமை தோசை தான????
Adei unnai kollama vida matten da????Ellam sari ?????
Photos la irukrathu ????
கோதுமை தோசை தான????
Super shyama maநான் இரண்டுகப் பச்சைப் பயறை மூன்று மணி நேரம் ஊற விட்டு. ஒரு டீஸ்பூன் சீரகம், இஞ்சி சிறுதுண்டு, இரண்டு பச்சைமிளகாய், உப்புப் போட்டு அரைத்து சுடுறனான். சில வேளைகளில் சுடும் போது சின்ன வெங்காயம் தூவுறனான். நான் பச்சையரிசியோ, அரிசிமாவோ சேர்ப்பதில்லை. காரம் குறைவாக நான் பாவிக்கின்றனான் சுகா சிஸ். வெயிட் பண்ணுங்கோ சுகா சிஸ் ப்ரியா சிஸ் ரெசப்பி தருவா.
??????...?1கப் பச்சை பயறு
1/4 கப் பச்சரிசி
4பச்சை மிளகாய் (காரத்துக்கு ஏற்றது போல)
ஒரு சின்ன திண்டு இஞ்சி
1ஸ்பூன் சீரகம்
மல்லித்தழை
3 பூண்டு பல் (விருப்பம் இருந்தால் )
எண்ணெய்
செய்முறை:
பச்சைப்பயறு + பச்சரிசியை நல்லா கழுவி 4 மணி நேரம் ஊற வெச்சுக்கோங்க. ஊறின பிறகு
அரிசி பருப்பு, பச்சை மிளகாய், பூண்டு, மல்லி தழை, சீரகம் சேர்த்து தோசை மாவு பதத்துக்கு அரைதது தேவையான உப்பு சேர்த்துக்கவும்.
Avlothan kanmani.. unakku venum na dosai வார்த்துட்டு athu mela koncham onion thoovi vidalam
???Kitchen killer aaa?????Adei unnai kollama vida matten da????
Try pannitu sollu dearமிகவும் அருமை dear ??
இன்னிக்கு nyt எங்க வீட்டில் சன்னா தோசை தான்
Un kidney ya vachu than chutney pannanum paravalaya???Enaku oru parcel with 4 vagai chutney!???????????