Happy Happy Happieeeeeee Birthday Da nanba Kalaivanan @KalaiVishwa
நட்பின் இலக்கணம் நீ!?!
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் டா கலை....
இந்த நல்ல நாள் உன்னை பற்றி நல்லதா நாலு வார்த்தை பாராட்டி எழுதனும்னு தோணுச்சு அதான் எழுதிபுட்டேன்????
அன்புக்கு அர்த்தம் தெரியாத அடங்காதவனே ...
ஆவதெல்லாம் இவனால் ஆகாத வேலையே..
இதற்காக அதற்காக எதற்காக என்றில்லாமல் வம்பிழுத்து ....
ஈடு கொடுக்க முடியாமல்
உருட்டு கட்டையால் அடித்தாலும் சிரிப்புடன் ஏற்கும் நல்லவனே
ஊரைவிட்டு தள்ளி வேலை என்ற
பெயரில் இந்த சங்கத்திலேயே சுற்றிக் கொண்டிருக்கும் வேலை(உள்ள)யில்லா பட்டதாரியே
எந்நேரமும் எதுவாகினும் வாதிடும் வாயாடியே
ஏனென்ற ஒரு கேள்விக்கு நான்கு பதில் சொல்லி படுத்தினாலும்....
ஐயமின்றி கேலி செய்யலாம் உன்னை செய்தாலும்
ஒருமுறை கூட திருட்டு முழி முழிக்காமல் பதில் சொல்லாதவனே??
ஓராயிரம் முறை கூறினாலும் மீண்டும் மீண்டும் கடுப்பாக்குபவனே
ஔடதத்தின் தேவையின்றி நலத்துடன்
அஃறிணையிடம் அடங்கா அன்பு கொண்ட நீ...
நலம் வாழ இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் டா.......

Last edited: