• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

அலைகடலும் உன்னிடம் அடங்குமடி - final

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
Happy new year Kavya dear :love: :love: :love:
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் கீதா க்கா ???❤ வாழ்வில் அனைத்து நலமும் குறையில்லாமல் வந்தடைய வாழ்த்துகிறேன் ?
 
Imaiyi

அமைச்சர்
SM Exclusive
Joined
May 24, 2018
Messages
1,264
Reaction score
3,194
Age
33
Location
Sri lanka
"அலைக்கடலும் உன்னிடம் அடங்குமடி..."

கடலோடு போராட இல்லை இங்கு எவருக்கும் பலம்...
குழலியின் குழலுக்குள் சிக்கிய அமுதனுக்கில்லை இனி திடம்...

நாயகி
பூவாய் பெயர் இருக்கும் புயலாய் சுலறியடிக்கும்...
தனித்தே தன்னை செதுக்கியவள் தனக்குள்ளே கடலையும் உள்வாங்கும் தகடவள்...

நாயகன்

நானே ராஜா என்றே ஆழ்பவன், ஆட்டுவிப்பவன்,தேவைக்கு மட்டுமே வேட்டையாடுபவன்,காப்பான் இவன்.

வன்மம் கொண்டே ஆட்சியில் அமருபவன் இருக்கையின் மதிப்பை, தன் தரத்தை நிலைநாட்டியவன்...

கடலில் நின்று நாட்டை காக்கும் காவல் தேவிக்கும், நாட்டுக்குள் நாட்டை அழிக்கும் நயவஞ்சகருடன் போராடும் தேவனுக்கும் இடையான போர், காதல் போர், பாசப்போர் இதில் யார் யாரை அடக்கி ஆண்டனர் கதைக்களத்தில்...

வாழ்த்துக்கள் எழுத்தாளரே.
அன்புடன் இமையி
 
அழகு வரிகளில் கதைக்கான விமர்சனம் ?? மிக்க நன்றி சிஸ் ❤❤
 
GayuR

இணை அமைச்சர்
Joined
Oct 25, 2018
Messages
825
Reaction score
1,827
Location
India
@Kavyajaya super irunthathu story... Romba rasichi padichen.. unga first storykkum ithukkum unga writingla semma improvement... Romba romba nalla irunthathu ella charactersum.. Poonguzhali, Amuthan and Vendan... Super... Navy scenes also was enjoyable!!! Thank you for an entertaining story :):)??????
 
Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
@Kavyajaya super irunthathu story... Romba rasichi padichen.. unga first storykkum ithukkum unga writingla semma improvement... Romba romba nalla irunthathu ella charactersum.. Poonguzhali, Amuthan and Vendan... Super... Navy scenes also was enjoyable!!! Thank you for an entertaining story :):)??????
wow... gayu kaa after long time ungalai parkiren ?? thank you so much kaa
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top