• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

unnai meettu unnil veezhndhen - en paarvaiyil!!

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Abhirami

அமைச்சர்
Author
Joined
Jun 11, 2019
Messages
1,527
Reaction score
3,795
Location
Chennai
அன்பு என்ற வார்த்தைக்கு தான் எத்தனை வடிவங்கள். தாயின் கரிசனம், அண்ணன்-தம்பிகளின் நேசம், அக்கா-தங்கைகளின் பாசம் ,நட்பு, காதல் என எத்தனை வடிவங்கள்.

வானின் நட்சத்திர கணக்குகளை எடுக்க முடியாது போல் , அன்பின் ரூபங்களை எண்ண முடியாதோ?

அன்பின் ரூபங்களை முடிந்த வரை தன் கதையில் விளக்கி இருக்கிறார்,நம் ஆதார் ஜி காயத்ரி,உன்னை மீட்டு உன்னில் வீழ்ந்தேன் கதையில்.

எனக்கு பிரேக் அப் ஆகிடுச்சு நான் சாக போறேன் தெரியுமா னு, தன்னோட வருங்கால காதலன் கிட்டயே யாராச்சும் பொலம்புவாளா? அவன் எவளோ ஹாண்ட்ஸம் தெரியுமா? அவன் எவளோ cute தெரியுமா? னு யாராச்சும் தன் காதலன் கிட்டயே அவனை மூணாவது மனுஷன் மாதிரி வர்ணிப்பாளா?

Innocence is bliss.. ங்கிற quoteக்கு ஏத்த மாதிரி ரொம்ப ரொம்ப இன்னொசென்ட்டா குழந்தை மனம் கொண்டவள தான் நம்ம ஹீரோயின் வர்ஷா.

நான் சாகபோறேனு ரான்ங் கால் வந்தா நாம என்ன பண்ணுவோம்? அய்யயோனு ஜெர்க்காகி எம்மா தாயே நீ என்ன வேன பண்ணிக்கோ, என்ன ஆல விடு னு, அந்த நம்பரை பிளாக் பண்ணி கடைசில அந்த மேட்டரை டோட்டலா மறந்து இருப்போம்.

கதையோட ஆரம்பமே அங்க தான் .ராங்க் நம்பர் னு தெரிஞ்சும்,பேசினவளை நைஸ் பண்ணி, தற்கொலை எண்ணத்த கைவிட வச்சி, கடைசில அவளோடது லவ் இல்ல னு புரிய வச்சி, அவளுக்கு உண்மை காதலை கொடுத்து, கடைசி வர கூடவே இருப்பேன் னு கல்யாணமும் பண்ணிக்கிட்டு, ரிஷி யா இல்ல நந்தாவா , இல்லை நம்ம சூப்பர் டூபேர் ஹீரோ ரிஷினந்தன் மாஸ் காட்டி இருப்பாரு…

இது எல்லாத்துக்கும் மேல , எப்போவும் தானும் சிரிச்சு மத்தவங்களையும் சிரிக்க வைக்கற விஷ்ணு , "பூக்கும் புன்னகைக்கு பின்னே மறைத்திருக்கும் வலியை யாரும் பார்க்கவும் வேண்டாம் இனி அனுபவிக்கவும் வேண்டாம்" என்ற கவிதைக்கு அர்த்தமா இருப்பான். என்னோட favourite character யும் கூட.

கல் ஆனாலும் கணவன் புள் ஆனாலும் புருஷன் னு வந்து போன யாழினியும் , சுயநலமே பெரியது னு தெரிஞ்சி கடைசில ஹீரோவால அடிவாங்கி அழுத ஆதேஷ், காதலோட இன்னொரு பக்கங்களை காட்டினங்களோ!!

வர்ஷாவோட colleaguesa வர ரெண்டு characterum நட்புக்கு இலக்கணமே!!

நந்தாவ பார்த்து திக்குற வர்ஷாவோட நடுக்கமும், ரிஷியும் விஷ்ணுவும் சேர்ந்து அடிக்குற லூட்டியும் , வாய் விட்டு பல மாசமாச்சுனு பீல் பண்ண வைப்பாங்க!!

மொத்தத்தில் கதை, அன்பின் அர்த்தத்தை, காதலின் தேன் துளியை, சகோதரர்களின் பாசத்தை, இயல்பா அழகா, படிச்சுகிட்டே இருக்கனும் போல தோண வைக்கும்!

படித்ததும் பிடித்து போகும் கதையே.. "உன்னை நினைத்து நான் என்னை மறப்பது அது தான் அன்பே காதல்" னு சொல்லுவது விஜயா இருந்தா, "உன்னை மீட்டு உன்னிலே வீழ்வது அது தான் அன்பே காதல்' னு நம்ம ரிஷி பாடுவார்!

படிச்சு அன்பில் நெகிழுங்கள் மக்களே!

வாழ்த்துக்கள் காயுமா!!
 
g3mani

அமைச்சர்
SM Exclusive
Joined
Aug 30, 2019
Messages
3,197
Reaction score
6,400
Location
Sharjah UAE
😍 thank you so much sis 😍 Beautiful and Unexpected review 😍 Rombave negizhchiya irukku. ungaluku pidichukurundrathu romba magizhchiya irukku sis. romba romba nandri sis 😍 🙏 ♥
 
Yuvakarthika

இளவரசர்
SM Exclusive
Joined
Apr 18, 2019
Messages
15,688
Reaction score
35,222
Location
Vellore
Kalakkal review abi🤗🤗🤗

Varsha, rishi ya romba nall kazhichu meet panna vachuteenga😍😍😍

Congrats gayu ma💝💝💝💝
 
Arumbu

மண்டலாதிபதி
SM Exclusive
Joined
Sep 10, 2020
Messages
152
Reaction score
233
Location
Cbe
அன்பு என்ற வார்த்தைக்கு தான் எத்தனை வடிவங்கள். தாயின் கரிசனம், அண்ணன்-தம்பிகளின் நேசம், அக்கா-தங்கைகளின் பாசம் ,நட்பு, காதல் என எத்தனை வடிவங்கள்.

வானின் நட்சத்திர கணக்குகளை எடுக்க முடியாது போல் , அன்பின் ரூபங்களை எண்ண முடியாதோ?

அன்பின் ரூபங்களை முடிந்த வரை தன் கதையில் விளக்கி இருக்கிறார்,நம் ஆதார் ஜி காயத்ரி,உன்னை மீட்டு உன்னில் வீழ்ந்தேன் கதையில்.

எனக்கு பிரேக் அப் ஆகிடுச்சு நான் சாக போறேன் தெரியுமா னு, தன்னோட வருங்கால காதலன் கிட்டயே யாராச்சும் பொலம்புவாளா? அவன் எவளோ ஹாண்ட்ஸம் தெரியுமா? அவன் எவளோ cute தெரியுமா? னு யாராச்சும் தன் காதலன் கிட்டயே அவனை மூணாவது மனுஷன் மாதிரி வர்ணிப்பாளா?

Innocence is bliss.. ங்கிற quoteக்கு ஏத்த மாதிரி ரொம்ப ரொம்ப இன்னொசென்ட்டா குழந்தை மனம் கொண்டவள தான் நம்ம ஹீரோயின் வர்ஷா.

நான் சாகபோறேனு ரான்ங் கால் வந்தா நாம என்ன பண்ணுவோம்? அய்யயோனு ஜெர்க்காகி எம்மா தாயே நீ என்ன வேன பண்ணிக்கோ, என்ன ஆல விடு னு, அந்த நம்பரை பிளாக் பண்ணி கடைசில அந்த மேட்டரை டோட்டலா மறந்து இருப்போம்.

கதையோட ஆரம்பமே அங்க தான் .ராங்க் நம்பர் னு தெரிஞ்சும்,பேசினவளை நைஸ் பண்ணி, தற்கொலை எண்ணத்த கைவிட வச்சி, கடைசில அவளோடது லவ் இல்ல னு புரிய வச்சி, அவளுக்கு உண்மை காதலை கொடுத்து, கடைசி வர கூடவே இருப்பேன் னு கல்யாணமும் பண்ணிக்கிட்டு, ரிஷி யா இல்ல நந்தாவா , இல்லை நம்ம சூப்பர் டூபேர் ஹீரோ ரிஷினந்தன் மாஸ் காட்டி இருப்பாரு…

இது எல்லாத்துக்கும் மேல , எப்போவும் தானும் சிரிச்சு மத்தவங்களையும் சிரிக்க வைக்கற விஷ்ணு , "பூக்கும் புன்னகைக்கு பின்னே மறைத்திருக்கும் வலியை யாரும் பார்க்கவும் வேண்டாம் இனி அனுபவிக்கவும் வேண்டாம்" என்ற கவிதைக்கு அர்த்தமா இருப்பான். என்னோட favourite character யும் கூட.

கல் ஆனாலும் கணவன் புள் ஆனாலும் புருஷன் னு வந்து போன யாழினியும் , சுயநலமே பெரியது னு தெரிஞ்சி கடைசில ஹீரோவால அடிவாங்கி அழுத ஆதேஷ், காதலோட இன்னொரு பக்கங்களை காட்டினங்களோ!!

வர்ஷாவோட colleaguesa வர ரெண்டு characterum நட்புக்கு இலக்கணமே!!

நந்தாவ பார்த்து திக்குற வர்ஷாவோட நடுக்கமும், ரிஷியும் விஷ்ணுவும் சேர்ந்து அடிக்குற லூட்டியும் , வாய் விட்டு பல மாசமாச்சுனு பீல் பண்ண வைப்பாங்க!!

மொத்தத்தில் கதை, அன்பின் அர்த்தத்தை, காதலின் தேன் துளியை, சகோதரர்களின் பாசத்தை, இயல்பா அழகா, படிச்சுகிட்டே இருக்கனும் போல தோண வைக்கும்!

படித்ததும் பிடித்து போகும் கதையே.. "உன்னை நினைத்து நான் என்னை மறப்பது அது தான் அன்பே காதல்" னு சொல்லுவது விஜயா இருந்தா, "உன்னை மீட்டு உன்னிலே வீழ்வது அது தான் அன்பே காதல்' னு நம்ம ரிஷி பாடுவார்!

படிச்சு அன்பில் நெகிழுங்கள் மக்களே!

வாழ்த்துக்கள் காயுமா!!
Hey abhi so spr😍😍😍 enaku marubadium whole story paducha feel😍😍 i love it dear😍😍
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top