கூடைக்குள்ளே மூச்சு
முட்டி வாழும்
குஞ்சுகளை அடைக்காக்கும்
தாய் கோழியும்
நீ தான்!
சித்திரை வெயிலின்
தாக்கத்தைக் குறைக்க
உலகம் எங்கும்
பொழியும் கோடைக்கால
மழையும் நீ தான்!
அறுசுவை விருந்து
செய்து சமையல்
அறையில் புதுமை
புரியும் சமையல்காரியும்
நீ தான்!
இரவுகளைக் குளிர்விக்க
விண்ணிலே வலம்
வரும் நிலவில் கால்
பதித்த கல்பனா
சாவ்லாவும் நீ தான்!
புல்லானாலும் புருஷன்
என்று அவன்
உள்ளேயே அடங்கி
உன் கனவுகளைத்
தொலைக்காதே!
குழந்தை குடும்பம்
என்று உன்னையே
ஏமாற்றி உன்
எண்ணங்களை
சுருக்காதே!
சமயலைத் தாண்டிய
சாதுரியபோக்கு உனக்கு
இருக்குமெனில் அதற்கு
அணைக்கட்டுவதில்
அர்த்தமென்ன?
சிறகை விரித்து
நீ உயரம் அடைந்தால்
உன்னை சேர்ந்தவருக்கும்
அதில் அளவில்லா
பெருமையே!
முட்டி வாழும்
குஞ்சுகளை அடைக்காக்கும்
தாய் கோழியும்
நீ தான்!
சித்திரை வெயிலின்
தாக்கத்தைக் குறைக்க
உலகம் எங்கும்
பொழியும் கோடைக்கால
மழையும் நீ தான்!
அறுசுவை விருந்து
செய்து சமையல்
அறையில் புதுமை
புரியும் சமையல்காரியும்
நீ தான்!
இரவுகளைக் குளிர்விக்க
விண்ணிலே வலம்
வரும் நிலவில் கால்
பதித்த கல்பனா
சாவ்லாவும் நீ தான்!
புல்லானாலும் புருஷன்
என்று அவன்
உள்ளேயே அடங்கி
உன் கனவுகளைத்
தொலைக்காதே!
குழந்தை குடும்பம்
என்று உன்னையே
ஏமாற்றி உன்
எண்ணங்களை
சுருக்காதே!
சமயலைத் தாண்டிய
சாதுரியபோக்கு உனக்கு
இருக்குமெனில் அதற்கு
அணைக்கட்டுவதில்
அர்த்தமென்ன?
சிறகை விரித்து
நீ உயரம் அடைந்தால்
உன்னை சேர்ந்தவருக்கும்
அதில் அளவில்லா
பெருமையே!