• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

அழகியே... 08

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Sowdharani

அமைச்சர்
Joined
Feb 7, 2018
Messages
1,438
Reaction score
1,923
Location
Chennai
Excuse me vp நீங்க இப்போ என்ன பண்ணிட்டு இருக்கீங்க.....

உங்களுக்கு தான் வில்லன் வேலை வரலையே அப்புறமென்ன கேப்டன் சொல்லுற மாதிரி ரோமன்ஸ் பண்ண வேண்டியதுதானே
 




Last edited:

Sindhu Narayanan

அமைச்சர்
Joined
Mar 16, 2019
Messages
1,655
Reaction score
5,889
Location
Trivandrum
😍😍😍

இவன் போஸ் கொடுக்குறதை பார்த்தாலே எரிச்சலா இருக்கு.... இப்ப எதுக்கு ரெண்டு கையையும் விரிச்சிகிட்டு ஒரு போஸ்...😏😏
 




Sindhu Narayanan

அமைச்சர்
Joined
Mar 16, 2019
Messages
1,655
Reaction score
5,889
Location
Trivandrum
😍😍😍

ஏம்மா மயூரி, உன்னை கடத்திக்கிட்டு வந்து கப்பல்ல வச்சுருக்கான்... நீ என்னமோ ஜாலியா டூர் போன மாதிரி இருக்க..... 😏😏 அதுவும் சோத்தை பார்த்தவுடன் மொத்தமா ஃபிளாட் ஆயாச்சு.... இதுல அம்மாகிட்ட இந்த ரெசிப்பி எல்லாம் செய்ய சொல்லணும்னு வேற....🙄🙄 டேய் VP, உன் நிலைமை கொஞ்சம் மோசம் தான்.... 🤭🤭

நாட்டாமை தீர்ப்பை மாத்து...😛😛
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top