Ipo etuku என்னை கோர்த்து விடரீங்க authoreaஅப்படி மட்டும் நடக்கட்டும், உங்க த்ரெடுக்கு பில்லி சூனியம் வச்சுடுவேன் பார்த்துக்கோங்க....
ஒழுங்கா புது மருமவளுக்கு மாமியாருக்கும் சண்டையை கிளப்பி விடுற வேலையை போயி பாருங்க, போங்க.. போங்க...
@ப்ரியசகி யக்காவ் உங்க அக்காகிட்ட இதெல்லாம் கேட்க மாட்டீங்களா?