• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

முள்ளோடு முத்தாட வா... அத்தியாயம் - 7

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Vithurshi

இணை அமைச்சர்
Joined
Mar 12, 2019
Messages
853
Reaction score
1,313
Location
Sri Lanka
Aww 😍😍
பாரதி நிஜமாலுமே தீ தான் ...
வார்த்தையாலயே அர்ஜூக்கு செப்பல்ஷாட் கொடுத்துட்டு இருந்தா இத்தனை நாள் இன்னிக்கு கையாலயும் கொடுத்துட்டா ... 😍😍😍😍FB_IMG_1637050691547.jpg
 




Anamika 47

அமைச்சர்
Author
Joined
Nov 5, 2021
Messages
1,414
Reaction score
3,158
Aww 😍😍
பாரதி நிஜமாலுமே தீ தான் ...
வார்த்தையாலயே அர்ஜூக்கு செப்பல்ஷாட் கொடுத்துட்டு இருந்தா இத்தனை நாள் இன்னிக்கு கையாலயும் கொடுத்துட்டா ... 😍😍😍😍View attachment 31984
பாசத்திற்குரிய நட்பே,
வண்ணமாய், வர்ணஜாலமாய்,
எண்ணங்களை வண்ணங்களாய் பிரதிபலித்த உம்முடைய கருத்து பதிவிற்கு எனது மனமார்ந்த நன்றிகள் நட்பே 🙏🙏🙏
 




Sowdharani

அமைச்சர்
Joined
Feb 7, 2018
Messages
1,438
Reaction score
1,923
Location
Chennai
அருமை.... சூரியன் சந்திரன் விளக்கம் அருமை நான் அதை மறைந்து பின் எழுந்து விடும் அது போல நீங்களும் எழ முடியும்னு சொல்லுவளோனு நினைத்தேன்....
\தன்னில் உயிர் கொண்ட இலையை வேர் கூட தொட அனுமதி இல்லை சபாஷ் அருமையா இருக்கு இது.....

அர்ஜூன்க்கு தெளிவு வரது அப்போ அப்போ ஆனாலும் அந்த ஈகோ அதை அடிக்கடி அடிக்கடி வழி மறைக்கிறது
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top