• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நெஞ்சத்தில் நீ,வஞ்சத்தில் நான்-8

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

இளநிலா

முதலமைச்சர்
SM Exclusive
Joined
May 9, 2020
Messages
8,283
Reaction score
16,790
Location
Universe
பேபி

கிட்டிகும் ஒன்னும் ஆகி இருக்காது, கையை வெட்டினதா சொன்ன அந்த குட்டி கும் ஒன்னும் ஆகி இருக்காது டா🤣🤣🤣

ஏன்னா நம்ம ஹீரோ டிசைன் அப்படி🤩🤩
அடேய் இப்படி பண்ணுனா என்ன டா பண்ணுவேன்🚶🚶🚶🚶🚶🚶
 




Resh

மண்டலாதிபதி
Joined
Dec 1, 2019
Messages
483
Reaction score
637
Location
Karur
பேபி

கிட்டிகும் ஒன்னும் ஆகி இருக்காது, கையை வெட்டினதா சொன்ன அந்த குட்டி கும் ஒன்னும் ஆகி இருக்காது டா🤣🤣🤣

ஏன்னா நம்ம ஹீரோ டிசைன் அப்படி🤩🤩
டம்மி ஹீரோவ தான் இருப்பான் போல....சும்மா சும்மா எல்லார்க்கும் பயம் காற்றான்😂
 




Resh

மண்டலாதிபதி
Joined
Dec 1, 2019
Messages
483
Reaction score
637
Location
Karur
அடேய் இப்படி பண்ணுனா என்ன டா பண்ணுவேன்🚶🚶🚶🚶🚶🚶
பாவம் ரைட்டர் நொந்து போய்டாங்க...இன்னிக்கு தான் disclaimer எல்லாம் போட்டு ud போட்டாங்க 😂😂
 




தீபஷ்வினி

மண்டலாதிபதி
Joined
Jul 16, 2019
Messages
388
Reaction score
769
Location
Mumbai
அடேய் இப்படி பண்ணுனா என்ன டா பண்ணுவேன்🚶🚶🚶🚶🚶🚶
எஸ் ஆர்தர் ஜி எங்களுக்கு அவன் பேச்சு செயல் எல்லாம் பார்க்க பார்க்க கோவம் வரல கியூட்டா தான் தெரியறான்..🤩🤩🤩🤩(இப்படியே கொண்டு போங்க ஜிநிச்சயம் பேர் வாங்குவான்)🤩🤩

அயோ அடுத்து கல்யாணம் வேற பண்ண போறான் இப்பவே எனக்கு வெட்கம் வந்திங் ஆர்தர் ஜி🙈🙈🙈🙈
 




Viji Ramachandran

இணை அமைச்சர்
Joined
Aug 6, 2018
Messages
625
Reaction score
621
Location
kanchipuram
Enna eppadi sollitinga azhugai vantha azhuthudanumnu... athu ovuvoruthar manasa poruthu than silar romba adippattu antha kanniree illama kuda poidum... Azhugurathunala antha pirachanai sari agidathu sagi ... Aduthu enna pannanum than yosikkananumee thavira azhugurathuna ethuvu nadakka porathu illa ithu ennoda karuththu

Kalyanam thanama panna kekkuran pannikka pannitu avana vachi sei

Ayioo Aduthu yaru peththa pulla enna panni ivanta mattuchoo eppo avan panna thappukku avanga vittu ponnu than thandana anuba vikkanumaa
 




Resh

மண்டலாதிபதி
Joined
Dec 1, 2019
Messages
483
Reaction score
637
Location
Karur
எங்க அம்மா கூட சொல்லுவாங்க...அழுகை மனசுல இருக்க அழுத்தம் குறைக்கும்ன்னு சொல்லுவாங்க...
 




இளநிலா

முதலமைச்சர்
SM Exclusive
Joined
May 9, 2020
Messages
8,283
Reaction score
16,790
Location
Universe
Enna eppadi sollitinga azhugai vantha azhuthudanumnu... athu ovuvoruthar manasa poruthu than silar romba adippattu antha kanniree illama kuda poidum... Azhugurathunala antha pirachanai sari agidathu sagi ... Aduthu enna pannanum than yosikkananumee thavira azhugurathuna ethuvu nadakka porathu illa ithu ennoda karuththu

Kalyanam thanama panna kekkuran pannikka pannitu avana vachi sei

Ayioo Aduthu yaru peththa pulla enna panni ivanta mattuchoo eppo avan panna thappukku avanga vittu ponnu than thandana anuba vikkanumaa
ஆமாம் சிஸ் அதுவும் சொல்லிருக்கேன் அழுதா எதுவும் சரி ஆகாது தான்,பட் மனபாரம் குறையும் அது தான் ஒவ்வொருதருக்கு ஒவ்வொரு கருத்து இருக்கும் தான்,அதை நம்ம எப்படி பாக்குறோமோ அதை பொருத்தது தான்!

நன்றி சிஸ்,அடுத்த பதிவில் சொல்லிடுறேன்💓💕
 




இளநிலா

முதலமைச்சர்
SM Exclusive
Joined
May 9, 2020
Messages
8,283
Reaction score
16,790
Location
Universe
அவன் கிடக்கான் புல் தடுக்கி பயில்வான். எனக்கு நீங்க தான் முக்கியம்🤩🤩🤩 (ஐஸ் வச்சிட்டேன் கூல் ஆகிருங்க பேபி😉😉😉)

பேபி இதுக்காக அடுத்த எபிக்கு நீங்க சீக்கிரம் வந்தா என்னை கூப்பிடாம விட்டுறாதீங்க🙈🙈🙈
ஓஹோ! உங்க மெசேஜ அவன் பாத்துட்டானாம் உங்க மேல கோவமா இருக்கானாம் சொல்ல சொன்னான்🤣🤣🤣🤣🤣😂😜
 




இளநிலா

முதலமைச்சர்
SM Exclusive
Joined
May 9, 2020
Messages
8,283
Reaction score
16,790
Location
Universe
Oh my god 😲😲😲
Ivan anti hero Illai
Ivan villan,😡🤬🤬🤬🤬
Anti Hero kku அவன் செய்வது தான் நியாயம் ஆனால் இந்த மாதிரி
உயிர் எடுப்பது?? பூனையோ ஆளோ எல்லாம் ஒன்னு தான்!!! கை வெட்டிட்டானா??? இருக்காது!!!!
ஆனா எனக்கு ஒரு டவுட்டுடாவும் இருக்கு ,இதுக்கு பின்னாடி நியாயம் பண்றேன் ன்னு அப்படியே உள்டாவா மாத்த கூட வாய்ப்பிருக்கு!!!
So ethuvum கருத்து சொல்லாமல் கொஞ்சம் wait பண்ணி பார்ப்போம்!!!
நல்லா புரிஞ்சு வெச்சிருகீங்க🤣🤣😂😂😂
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top