ஹவ் டூ ஐ டெல் யூஇரக்கமே இல்லாத ரைட்டர்
நாளைக்கு எபி போட்டா என்னவாம்
shock ah kurainga authu...milky ku love varanum vanthe aganum ASAP...ungalala mudiyum come on come onRomance scene ah
Yaro ungaloda and intha author oda ஆழ்மனசுல avan anto hero nu pathiya vachuttanga pola...அவன் டெரர் ஹீரோ பேபி
View attachment 32224
அட இருங்க அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வரக்கூடாது,எதுவா இருந்தாலும் அடுத்த எபி வரும்வரை வெய்ட் பண்ணுங்கஓஹ்... ஆன்டி ஹீரோனா இப்டி தான் பன்னனும்னு உங்களுக்கு யார் சொல்லிக்குடுத்தது...
ஆன்டிஹீரோனா என்னனே தெரியாதவங்க சொல்ற அவங்களோட கற்பனையை வச்சு நீங்களும் அப்டியே மனசில ஏத்துக்குறீங்களா...
இவன் ரௌடி... நோ ஆன்டிஹீரோ.
சே சே அப்படி இல்ல சிஸ்,நானும் நிறைய ஆன்டி ஹீரோ கதைகளை வாசித்து சைட் அடித்தவள் தான், இது சற்றே பரபரப்பை ஏற்படுத்துவதற்க்கான முயற்சி அவ்ளோ தான்,ஒரு பப்லிசிட்டி,இதுல பல பேர் அவன் அப்படி பண்ணமாட்டானு நம்புறாங்க அது தான் அவன்.ஓஹ்... ஆன்டி ஹீரோனா இப்டி தான் பன்னனும்னு உங்களுக்கு யார் சொல்லிக்குடுத்தது...
ஆன்டிஹீரோனா என்னனே தெரியாதவங்க சொல்ற அவங்களோட கற்பனையை வச்சு நீங்களும் அப்டியே மனசில ஏத்துக்குறீங்களா...
இவன் ரௌடி... நோ ஆன்டிஹீரோ.