பாசத்திற்குரிய பிரியமான நட்பே,அருமை.... சூரியன் சந்திரன் விளக்கம் அருமை நான் அதை மறைந்து பின் எழுந்து விடும் அது போல நீங்களும் எழ முடியும்னு சொல்லுவளோனு நினைத்தேன்....
\தன்னில் உயிர் கொண்ட இலையை வேர் கூட தொட அனுமதி இல்லை சபாஷ் அருமையா இருக்கு இது.....
அர்ஜூன்க்கு தெளிவு வரது அப்போ அப்போ ஆனாலும் அந்த ஈகோ அதை அடிக்கடி அடிக்கடி வழி மறைக்கிறது
தங்களின் தொடர் ஆதரவிற்கு நன்றிகள் பல நட்பேSuper
பிரியமான நட்பே,மிக மிக நன்றாக உள்ளது!
பாரதியார் வரிகள் “வீழ்வெனென்று நினைத்தாயோ” மிகவும் பிடிக்கும்!
பாசத்திற்கும் பிரியத்திற்கும் உரிய தமிழ் நட்பே,அடிபட்ட அரிமா
புதிர் போட்ட புள்ளிமான்??
அன்புக்கு முன் அரிமா
அடங்கித் தான் போகுமோ???
புயலில் சிக்கி புள்ளி மான்
மயங்கி போகுமா????
பாரதி கண்ட புதுமை பெண்ணே!
கையை பிடித்து இழுத்த நொடியில்
என் கன்னம் சிவந்ததடி??
பாரதியின் கவிதை வரிகளில்
இந்த பாரதியை பிடித்திருக்கிறது!!!
பாசத்திற்குரிய நட்பே,Wow bharathi yoda antha explain super sagi
Analum arju unnakku koluppu athigam da
தங்களின் தொடர் ஆதரவிற்கும் ஊக்கத்திற்கும் பாராட்டிற்கும் மனம்கனிந்த நன்றிகள் நட்பேபோட்டி போடும் கதாபாத்திரங்கள்,
உங்களின் சொல்லாடல்,
கவித்துவமான உரையாடல்,
குறும்பான பதிலுரைகள்,
எல்லாமே மிக அருமை
வாழ்த்துக்கள் சகோதரி