• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

முள்ளோடு முத்தாட வா... அத்தியாயம் - 33

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Priyakutty

அமைச்சர்
Author
Joined
Nov 22, 2021
Messages
3,081
Reaction score
3,130
Location
Salem
Bharath panadhuku thiumba avaruku nadakudhu....🙄
Mama ah....🤭😍 Sari dhan ....❤
Arjun win panitaru.....super....🤩
Nice epi dear....🥰
 




Shasmi

அமைச்சர்
Joined
Jul 31, 2018
Messages
1,229
Reaction score
1,456
Location
USA
வாவ் எப்படி ஜீ இப்படி எழுதரிங்க செம்ம போங்க🤩🤩🤩🤩

அடேய் பரத், அது எப்படி டா போட்ட பிளானே போட்டு வைக்கரா, தூ இது எல்லாம் ஒரு பிழைப்பா 🤮🤮🤮

பார்த்தியா நீ அவுட் ஆயிடேன்னு என்ன சொல்லிட்டு போறா பாரு உன் மனைவி, இதெல்லாம் உனக்கு பத்தாது, இன்னும் நிறைய அனுபவிக்கனும்....

அப்படியே அந்த அகம் பாவியா ஒரு ஓரமா பாய் போட்டு படுத்து தூங்க சொல்லு அர்ஜுன், இனி தான் நம்ம செல்லம் வந்துட்டா இல்ல....

ஒரே ஒரு மாமாலா இப்படி ஆயிட்டியே அர்ஜுன்னு🥰🥰🥰🥰

அப்படி என்ன கேட்க போறா, வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
பாருடா ரதி பேபி மாமா சொல்லிட்டா...🤩🤩 டேய் அகம்பாவி நோட் பண்ணுடா😉😉... மாங்கா மாக்கான்னு சொல்லி உன்னை டாபாய்க்கிறதுக்குள்ள லவ் சொல்லிடு 🤭😛
 




Helen Jesu

நாட்டாமை
Joined
Sep 27, 2019
Messages
40
Reaction score
27
உங்கள் வார்த்தை ஜாலங்கள் அருமையோ அருமை. பரத்துக்கு பைத்தியம் confirm.
 




Shimoni

அமைச்சர்
Joined
Nov 13, 2020
Messages
3,730
Reaction score
6,682
Location
Germany
அருமை அருமை அருமை👌👌👌👌

பாரதியின் நெருக்கமும் அர்ஜூன் மாமா என்ற சொல்லும் அர்ஜூனை அசைத்து வீழ்த்தி விட்டதே🤩🤩🤩🤩

தாய்தந்தையின் ஆசியை பெற வைத்த பாரதியின் சாமர்த்தியம் அருமை👏👏👏👏. ஒருகணம் பயந்து விட்டேன் சகி எங்கே மறுபடி அகம்பாவி வெளியே வந்துவிடுவானோவென்று😳😳😳😳.

பாரதியின் அர்ஜூன் மீதான நம்பிக்கையான பேச்சும் சரி அவன் பாதுகாப்பில் அவளுக்குண்டான அக்கறையும் சரி மெய்சிலிர்க்க வைத்தது🤗🤗🤗🤗

இந்த பரத்தை என்ன தான் செய்வது பொறாமை எனும் பேயினால் தன் அழிவை தானே தேடிக்கொண்டான்🤨🤨🤨🤨. நேசமில்லாமல் கர்வத்துக்காக தேடிய துணை ஆபத்தில் அவனை விட்டு பறந்ததே சோகம்🥺🥺🥺🥺

அருணின் சைத்தான் இன்று அமைதியானதின் காரணம் என்னவோ🥱🥱🥱🥱

வேங்கையவனின் வெற்றியால் காரிகையவளின் உள்ளம் நிறைந்தது😍😍😍😍. தன்னவள் கேட்ட வெற்றி எனும் பரிசை அளவில்லாமல் கொடுத்தான்😎😎😎😎💐💐💐💐
 




Mrs beenaloganathan

மண்டலாதிபதி
Joined
Jun 21, 2021
Messages
467
Reaction score
818
Location
COIMBATORE
அன்பிற்கினிய நட்புகளே 💐💐💐
நான் உங்கள் நட்புக்குரிய அனாமிகா 47, (AK 47)

முள்ளோடு முத்தாட வா...

கதையின் அத்தியாயம் - 33 பதிவு செய்துவிட்டேன்.
கதையின் நிறை குறைகளை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாங்க🙏 பேசலாம்🙏 பழகலாம்🙏
கவிதை மொழியில்......

இந்த அத்தியாயம் – 33 ன் முதல் கருத்தை பதிவிடும் அன்பார்ந்த நட்பை கவிதை ரதத்தில் ஏற்றிச் செல்வேன்.

அகம் காட்டும் முகம் 💐
நட்பு பாராட்டும் இந்த ரதம்💐
😍😍😍😍

( AK47ன் கவிதை ரதத்தில் சும்மா பயப்படாமல் ஏறிப் பாருங்கள் .... சும்மா அதிரும்ல்ல 😎😎😎😎😎)

குறிப்பு :

டோனி அடித்தார் சதம் ...
தீட்டிய கூர்வாள் பதம்...
யானைக்கு பிடிக்கும் மதம்..
என் நட்புக்காக கவிதை ரதம்...
இதற்கு மேல் பேசினால் உங்கள் அனைவரின் கையில்
AK47 கதம் கதம் கதம்
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
சொல்லிய விதம் - மனதில்
பதிந்தது நிதம்....
 




Mrs beenaloganathan

மண்டலாதிபதி
Joined
Jun 21, 2021
Messages
467
Reaction score
818
Location
COIMBATORE
ஒரே ஒரு ஆசை
ஒரே ஒரு எதிர்ப்பார்ப்பு
ஒரே ஒரு எண்ணம்,
ஒரே ஒரு ஏக்கம்,
ஒரே ஒரு தேவை
ஒரே ஒரு வெற்றி.......
அது நிறைவேறுமா
என்பதில் தான்
எத்தனை பயங்கள்,
எத்தனை தயக்கங்கள்,
எத்தனை சந்தேகங்கள்!
அதை அடைந்து கொள்ளத்தான்
எத்தனை பிரார்த்தனைகள்,
எத்தனை சண்டைகள்,
எத்தனை ஆர்ப்பாட்டங்கள்,
எத்தனை அழுகைகள்,
எத்தனை போராட்டங்கள்!

இவ்வளவுமே
என்னவளின் ஸ்பரிசத்திருகே
என்னவளின் சிரிப்புக்கே
என்னவளின் காதலுக்கு
என்னவளின் நம்பிக்கைக்கு
என் சமர்ப்பணம்.......

வேகம்.....
விவேகம்......
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top