Chitrasaraswathi
முதலமைச்சர்
Nice
பாராட்டிற்கு நன்றிகள் நட்பேNice
சொல்லிய விதம் - மனதில்அன்பிற்கினிய நட்புகளே
நான் உங்கள் நட்புக்குரிய அனாமிகா 47, (AK 47)
முள்ளோடு முத்தாட வா...
கதையின் அத்தியாயம் - 33 பதிவு செய்துவிட்டேன்.
கதையின் நிறை குறைகளை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாங்க பேசலாம் பழகலாம்
கவிதை மொழியில்......
இந்த அத்தியாயம் – 33 ன் முதல் கருத்தை பதிவிடும் அன்பார்ந்த நட்பை கவிதை ரதத்தில் ஏற்றிச் செல்வேன்.
அகம் காட்டும் முகம்
நட்பு பாராட்டும் இந்த ரதம்
( AK47ன் கவிதை ரதத்தில் சும்மா பயப்படாமல் ஏறிப் பாருங்கள் .... சும்மா அதிரும்ல்ல )
குறிப்பு :
டோனி அடித்தார் சதம் ...
தீட்டிய கூர்வாள் பதம்...
யானைக்கு பிடிக்கும் மதம்..
என் நட்புக்காக கவிதை ரதம்...
இதற்கு மேல் பேசினால் உங்கள் அனைவரின் கையில்
AK47 கதம் கதம் கதம்