• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

இரட்டை நிலவு - 2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Minmini

இணை அமைச்சர்
SM Exclusive
Joined
Nov 5, 2021
Messages
592
Reaction score
1,073
வணக்கம் தோழமைகளே...
கிட்டத்தட்ட பல மாதங்கள் கழித்து உங்களை சந்திக்க வந்திருக்கிறேன்.. எத்தனை பேரு என்னை தேடுனீங்க, (அதுக்கு முதல்ல நான் யாருன்னு தெரிஞ்சிருக்கணும்... ஆமாங்க நான்தான் அனாமிகா நாற்பத்து ஒன்பது) அப்படின்னு கேக்க ஆசைதான்... ஆனாலும் கேட்டு பல்பு வாங்கக் கூடாதுன்னு கேட்காம விட்டாச்சு... இந்த முறை நிச்சயமா தொடர்ந்து ஆக்டிவா போஸ்ட் பண்ணனும்னு முடிவோட இந்த பூச்சி களத்தில் குதிச்சிடுச்சு.. அதனால நீங்க எல்லாரும் நம்ம "புரியாத கவிதையில் பிழையா? " கதைக்கு கொடுத்த அதே லவ் அண்ட் சப்போர்ட் கொடுக்கணும்ன்னு கேட்டுக்கறேன்...

ரெண்டாவது யூடி போஸ்ட் பண்ணிட்டேன் கவிக்குட்டீஸ்... முதல் யூடி படிக்காதவங்க, படிச்சும் மறந்து போனவங்க சிரமம் பார்க்காம கீழே இருக்கிற லிங்கில் படிச்சிட்டு இரண்டாவது அத்தியாயம் பாலோ பண்ணுங்களேன்... ப்ளீஸ்.. மறக்காம கமென்ட் பண்ணுங்க கவிக்குட்டீஸ்... புதுக்கதை ஒண்ணு டைப் பண்ணிட்டு இருக்கிறேன்.. உங்க கமென்ட் தான் எனக்கு பூஸ்ட், ஹார்லிக்ஸ் எல்லாமே... ஹிஹி... இப்போ குடுகுடுன்னு ஓடிப்போய் டைப்பிட்டு வர்றேன்...

அத்தியாயம் - 1

அத்தியாயம் - 2
 




Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,600
Reaction score
36,873
Location
Srilanka
Ameeka ithu thevaiyaa unakku....Bathri nallaa cut pannaan un athiga prasangi thanattha.
 




KalaiVishwa

இளவரசர்
Joined
Jul 3, 2018
Messages
18,528
Reaction score
43,608
Age
38
Location
Tirunelveli
மீகா : இப்ப தானடி, நீ இன்னும் அப்கிரேட் ஆகலனு சொல்லிட்டு வர்றேன்😳😳😳😳😳😳😳😳

Nalla irukku sister 👍👍
 




Minmini

இணை அமைச்சர்
SM Exclusive
Joined
Nov 5, 2021
Messages
592
Reaction score
1,073
Ameeka ithu thevaiyaa unakku....Bathri nallaa cut pannaan un athiga prasangi thanattha.
🤣 🤣 🤣 அவன் அவசரப்பட்டு கேட்டான்னு இவளும் அவசரமா பேச, ஒரே அசிங்கமா போச்சு குமாரே 🤣
 




Minmini

இணை அமைச்சர்
SM Exclusive
Joined
Nov 5, 2021
Messages
592
Reaction score
1,073
மீகா : இப்ப தானடி, நீ இன்னும் அப்கிரேட் ஆகலனு சொல்லிட்டு வர்றேன்😳😳😳😳😳😳😳😳

Nalla irukku sister 👍👍
போதா குறைக்கு நோஸ் கட்டும்.. அதை விட்டுடீங்களே அண்ணா..
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top