• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

சாத்திரம் ஏனடா...!

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Rishaba

மண்டலாதிபதி
SM Exclusive
Joined
Jan 8, 2021
Messages
413
Reaction score
611
Location
Theni
வணக்கம் செல்லூஸ்😍😍😍

எப்படி இருக்கீங்க எல்லாரும்?

எல்லாரும் இல்லைன்னாலும் சில பேர் அடுத்த கதை எப்போ எழுதப் போறீங்கன்னு கேட்டாங்க. சத்தியமா... ரொம்ப ஹாப்பியா feel பண்றேன். அவங்களோட வார்த்தைகள் தந்த ஊக்கத்தோடு என்னுடைய அடுத்த கதையை ஆரம்பிக்கலாம்னு இருக்கேன். Title register பண்ற அளவுக்கு பெரிய விஷயம் இல்லைன்னுதான் நான் கொஞ்சம் casual –ஆ இருந்தேன். நம்ம சைட்ல இருக்கிற well wisher அக்கா சொன்ன பேச்ச கேட்டுதான் செய்வதை திருந்த செய்யனும் என்பதற்காக cover page ஓட வந்தாச்சு... இந்த Title வேற யாரும் வச்சிருந்தாலும் சொல்லிருங்க மக்கா. but story கொஞ்சம் மெதுவாதான் வரும் அதையும் இப்போவே சொல்லிடறேன் நட்பூக்களே 🙏🙏🙏

உங்களுடை பேராதரவை எதிர்பார்த்து என்னுடைய கதையோட தலைப்புசாத்திரம் ஏனடா...!”.

ei46CHS37624.jpg
 




Last edited:

KalaiVishwa

இளவரசர்
Joined
Jul 3, 2018
Messages
18,528
Reaction score
43,608
Age
38
Location
Tirunelveli
வாழ்த்துகள் சாத்து சாத்துனு சாத்த 💐 💐 💐

(cover page la ர‌ம் மட்டும் தனியா இருக்கற மாதிரி 🧐🧐🧐)
 




Rishaba

மண்டலாதிபதி
SM Exclusive
Joined
Jan 8, 2021
Messages
413
Reaction score
611
Location
Theni
வாழ்த்துகள் சாத்து சாத்துனு சாத்த 💐 💐 💐

(cover page la ர‌ம் மட்டும் தனியா இருக்கற மாதிரி 🧐🧐🧐)
Thank you... I will change
 




S.M.Eshwari.

அமைச்சர்
SM Exclusive
Joined
Jun 7, 2021
Messages
2,164
Reaction score
6,070
Location
India
வாழ்த்துக்கள் மா💐💐💐💐💐
சீக்கிரம் ud யோட வாங்க dear.🌹🌹🍫🍫🍫🍫🍫
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
வாழ்த்துகள் மா:love::love:
 




Rishaba

மண்டலாதிபதி
SM Exclusive
Joined
Jan 8, 2021
Messages
413
Reaction score
611
Location
Theni
வாழ்த்துக்கள் மா💐💐💐💐💐
சீக்கிரம் ud யோட வாங்க dear.🌹🌹🍫🍫🍫🍫🍫
Konjam kastam ka🥰🥰 I'm in home town
வாழ்த்துக்கள் மா💐💐💐💐💐
சீக்கிரம் ud யோட வாங்க dear.🌹🌹🍫🍫🍫🍫🍫
Mmm.... ooook ka🤭🤭 and thank you 😊 ☺
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top