• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

உனக்காக ஏதும் செய்வேன் 10

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Priyakutty

அமைச்சர்
Author
Joined
Nov 22, 2021
Messages
3,081
Reaction score
3,130
Location
Salem
ஹாய் drs... 😄👋


உனக்காக ஏதும் செய்வேன் 10


அடுத்த அத்தியாயம் போட்டுட்டேன் drs...☺❤

Sry... குட்டி எபிதான்... 😅

போன எபி படித்த, லைக் அண்ட் கமெண்ட் செய்த அனைவருக்கும் மிக்க நன்றி... 😍🙏

இந்த அத்தியாயம் படித்துவிட்டு தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்... ☺

அடுத்த அத்தியாயம் படிக்க... 😍👇


1662455813139.jpg

நன்றி... 🥰😍🙏
 




Last edited:

Mrs beenaloganathan

மண்டலாதிபதி
Joined
Jun 21, 2021
Messages
467
Reaction score
818
Location
COIMBATORE
காதல் வந்தாலே
கள்ளதனமும் வந்து விடுதே_ அவன்
காணாமல் கொஞ்சும்
கண்மணியை கண்டு கொள்ள
கலக்கம் மறந்து ரசிக்க
காதல் மனம் கலகம் செய்ய துடிக்க...
காத்திருப்போம்.....
 




Priyakutty

அமைச்சர்
Author
Joined
Nov 22, 2021
Messages
3,081
Reaction score
3,130
Location
Salem
காதல் வந்தாலே
கள்ளதனமும் வந்து விடுதே_ அவன்
காணாமல் கொஞ்சும்
கண்மணியை கண்டு கொள்ள
கலக்கம் மறந்து ரசிக்க
காதல் மனம் கலகம் செய்ய துடிக்க...
காத்திருப்போம்.....
காத்திருப்பு விரைவில் நிறைவேறும்... 😍

மிக்க நன்றி dr... 🥰❤🙏
 




thani

இணை அமைச்சர்
Joined
May 19, 2022
Messages
600
Reaction score
466
Location
Deutschland
அடப்பாவி......போட்டோவிடமா இப்படி பேசினாய்.....சரிதான் நீ அவன சுத்தலில் விட ப்ளான் பண்ணுறாய் .....அவன்எ உன்ன வச்சு செய்ய ப்ளான் பண்ணுறான் ......ஹாஹா....நல்ல ஜோடி தான் தான் போங்கப்பா .....
 




Priyakutty

அமைச்சர்
Author
Joined
Nov 22, 2021
Messages
3,081
Reaction score
3,130
Location
Salem
அடப்பாவி......போட்டோவிடமா இப்படி பேசினாய்.....சரிதான் நீ அவன சுத்தலில் விட ப்ளான் பண்ணுறாய் .....அவன்எ உன்ன வச்சு செய்ய ப்ளான் பண்ணுறான் ......ஹாஹா....நல்ல ஜோடி தான் தான் போங்கப்பா .....
எஸ் dr... நேர்ல பேச இதுவரை அவங்களுக்கு தைரியம் வரல... எதிர்காலத்துல பாப்போம்... 🤭

கடுப்பேத்தறது தான் பிளான்...😂

ரொம்ப நன்றி dr... 🥰🥰😍
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top