• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

தாழையாம் பூமுடித்து 🌺 7

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Shimoni

அமைச்சர்
Joined
Nov 13, 2020
Messages
3,730
Reaction score
6,682
Location
Germany
எதே மலர்க்கொடியா 🤨🤨🤨 ஏன் ஏன்னு கேட்குறேன். நல்லாத்தானே ரெண்டுபேரும் ஜாலியா சைட் அடிச்சிட்டு இருந்தாங்க, உங்களுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை ஆத்தரே 😡😡😡

ஆத்தரே அந்த வீடியோல, நீங்க எந்த பக்கம் நின்னு ஆடுறீங்கன்னு சொல்லவே இல்லை பார்த்தீங்களா 😔😔😔

முத்துவேல் சித்தப்புக்கு ரொம்ப ஏக்கம் இருக்கும் போலயே 🤔🤔🤔, அம்மாவையே கேள்வி கேட்குறாரு 😏😏😏
 




S.M.Eshwari.

அமைச்சர்
SM Exclusive
Joined
Jun 7, 2021
Messages
2,164
Reaction score
6,069
Location
India
எதே மலர்க்கொடியா 🤨🤨🤨 ஏன் ஏன்னு கேட்குறேன். நல்லாத்தானே ரெண்டுபேரும் ஜாலியா சைட் அடிச்சிட்டு இருந்தாங்க, உங்களுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை ஆத்தரே 😡😡😡

ஆத்தரே அந்த வீடியோல, நீங்க எந்த பக்கம் நின்னு ஆடுறீங்கன்னு சொல்லவே இல்லை பார்த்தீங்களா 😔😔😔

முத்துவேல் சித்தப்புக்கு ரொம்ப ஏக்கம் இருக்கும் போலயே 🤔🤔🤔, அம்மாவையே கேள்வி கேட்குறாரு 😏😏😏
நாம்பாட்டுக்கு சிவனேனு இருக்கேம்மா. 🤷🤷🤷🤷
அவனுக்கு முறைப்பொண்ணுங்க ஜாஸ்த்தி. இஷ்டத்துக்கு சைட் அடிக்குதுக.😜😜😜😜😜

முளப்பாரிய கேளுங்க. என்னுடையது எதுன்னு சொல்றே.‌
ஆட்டத்துக்கெல்லாம் நான் சரிப்பட்டு வரமாட்டேன். 😬😬😬😬😬
(எங்க ஊரு‌ கும்மியடி வேற மாதிரி இருக்கும் மா. ஊருக்கு ஊர் மாறுபடும்.)

சித்தப்பு ஏக்கம் ரொம்ப பெருசு டியர்.😔😔😔😔😔

Thank youuuuuuu so much for your comments dear 🥰🥰🥰🥰🥰🍫🍫🍫🍫🍫
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top