• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

இந்திரனின் வஜ்ராயுதம் :

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Eswari kasirajan

முதலமைச்சர்
Joined
Apr 14, 2018
Messages
10,671
Reaction score
27,027
Location
Tamilnadu
இந்திரன் தனது எதிரியை வீழ்
த்துவதற்காக ஒரு வீரன் வேண்டும்
என யாகம் நடத்தினான்.
ஆனால், மந்த்ரத்தை தவறாக
உச்சாடனடம் செய்ததால், யாக
குண்டலத்திலிருந்து இந்திரனை
வீழ்த்துவதற்கு ஒரு வீரன் தோன்றி
னான்.அவன் பெயர் " விருத்ராசுர
ன் "
இந்த அசுரனுக்குப் பயந்து இந்தி
ரன் பிரபஞ்சம் அனைத்திலும்
ஓடி"ஒளிந்தான்.
ஒருமுறை " ததீசி " எனும் முனி
வரது ஆசிரமத்தில் ஒளிவதற்காக
நுழைந்த அவன் , முனிவரிடம்
நடந்ததைக் கூறினான். அவர் மேல்
பரிதாபப்பட்ட அவர் , ஜீவர்களுக்கு
தேவர்களின் உதவி அத்யாவசியம்
என கருதினார்.
தேவர்களில் சூரியன் ஆரோக்ய
ம் தருகிறான். சந்திரன் புஷ்டி தருக
கிறான். இந்திரன் மழை தருகிறா
ன். வாயு பிராணனை தருகிறான்.
பூமி அனைவரையும் தாங்குகிறான்
இவ்வாறு அனைவரும் எதிர்பார்ப்
பின்றி பரோபகாரமான சேவை
செய்கின்றனர்.
ததீசி முனிவர் இந்திரனிடம்,
" நான் தியானத்தால் எனது தவ
வலிமையை எனது " முதுகெலும்
பில் " செலுத்திவிட்டு உயிரை விடு
கிறேன். நீ இந்த முதுகெலும்பைப்
பயன்படுத்தி விருத்ராசுரனைக்
கொன்றுவிடு " என்றார் . இவ்வா
றாக விருத்ராசுரன் ஒழிந்தான்.
ததீசி முனிவரின் முதுகெலும்
பே இந்திரன் கையிலிருக்கும்
" வஜ்ராயுதம் " ஆகும்.ட
 




Riha

SM Exclusive
Author
Joined
Feb 8, 2018
Messages
12,391
Reaction score
32,389
Location
Tamilnadu
இந்திரன் தனது எதிரியை வீழ்
த்துவதற்காக ஒரு வீரன் வேண்டும்
என யாகம் நடத்தினான்.
ஆனால், மந்த்ரத்தை தவறாக
உச்சாடனடம் செய்ததால், யாக
குண்டலத்திலிருந்து இந்திரனை
வீழ்த்துவதற்கு ஒரு வீரன் தோன்றி
னான்.அவன் பெயர் " விருத்ராசுர
ன் "
இந்த அசுரனுக்குப் பயந்து இந்தி
ரன் பிரபஞ்சம் அனைத்திலும்
ஓடி"ஒளிந்தான்.
ஒருமுறை " ததீசி " எனும் முனி
வரது ஆசிரமத்தில் ஒளிவதற்காக
நுழைந்த அவன் , முனிவரிடம்
நடந்ததைக் கூறினான். அவர் மேல்
பரிதாபப்பட்ட அவர் , ஜீவர்களுக்கு
தேவர்களின் உதவி அத்யாவசியம்
என கருதினார்.
தேவர்களில் சூரியன் ஆரோக்ய
ம் தருகிறான். சந்திரன் புஷ்டி தருக
கிறான். இந்திரன் மழை தருகிறா
ன். வாயு பிராணனை தருகிறான்.
பூமி அனைவரையும் தாங்குகிறான்
இவ்வாறு அனைவரும் எதிர்பார்ப்
பின்றி பரோபகாரமான சேவை
செய்கின்றனர்.
ததீசி முனிவர் இந்திரனிடம்,
" நான் தியானத்தால் எனது தவ
வலிமையை எனது " முதுகெலும்
பில் " செலுத்திவிட்டு உயிரை விடு
கிறேன். நீ இந்த முதுகெலும்பைப்
பயன்படுத்தி விருத்ராசுரனைக்
கொன்றுவிடு " என்றார் . இவ்வா
றாக விருத்ராசுரன் ஒழிந்தான்.
ததீசி முனிவரின் முதுகெலும்
பே இந்திரன் கையிலிருக்கும்
" வஜ்ராயுதம் " ஆகும்.ட
Sooper ka...naanum kelvipatrukken indha story ah?? nice sharing
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
வஜ்ராயுதம் வந்த கதை
நல்லாயிருக்கு, ஈஸ்வரி டியர்
 




snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
அருமையான தகவல் சிஸ்டர் Write your reply...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top