• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode Alagiyin kaathal thavam (final)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
ஹாய் ஹாய் மக்களே,

ஹே ஒரு வழியா உமா ஒரு பெரிய கதையை முடிச்சு இருக்கா, ரொம்ப நாள் கழிச்சு .
அழகியை இனி மிஸ் பண்ணுவேன் நினைச்சா எனக்கு வருத்தமா இருக்கு, ஆனா இப்போ நிறைவாவும் இருக்கு.

அழகி பற்றி உங்கள் கருத்துகளை எனக்கு தெரிவியுங்கள் மக்களே, நீங்க இந்த கிளைமாக்ஸ் பற்றி என்ன நினைக்குறீங்க எல்லாம் சொல்லுங்க.. அடுத்து நாளை இன்னும் இது பற்றி பேசலாம், பை பை friends.. கீப் சப்போர்டிங்..

அன்புடன் ,
உமா தீபக் ..
உமா மா உண்மையா நான் இந்த முடிவை எதிர் பார்க்கால டா ஒரு நிமிட நடுக்கம் எனக்குள்ளே இருத்துசுன்னு சொன்னா இப்போ எனக்கே ஆச்சரியாம இருக்கு மா?? ஏதோ ஸ்கிரிப்ட்னு கற்பானை சொல்லிட்டு கதை முடிப்பிங்க நானும் நெனைச்சு மெதுவா வந்து படிச்ச? எல்லாம் தலைகீழா இல்ல இருக்கு முடிவு பட் ரியாலி நைஸ் எண்ட் உம்ஸ்??????? நானும் அவங்க கூடவே தேட அரம்பிச்சிட்டேன் மா quit interesting dear??

சரி இப்போ கதையோட கமண்ட்டுக்கு வாரேன்??

ஆமா அது என்னங்கட ?எப்போ பார்த்தாலும் ஹீரோ சாரு கையா புடிச்சு இலுப்பாரு உடனே ஹீரோயின் அம்மா direct ta lip lock தான் பண்றாங்கா அது ஏனுங்க அம்மினி வேண்டுதாலுங்களா??? பக்கத்திலேயே காது கை தோலுபட்டை என்னங்க பாவம் பண்ணிச்சு? சரி கிடக்குது கிடபையுல நு இந்த பக்கம் பார்த்த அந்த தர்பூஸ்னு உரிமையா வேர பேரு எல்லாம் வச்சு கூப்பிடுவராம் ஆனா குண்ட இருந்த reject பண்ணுவாராமில்லை இப்போ பொண்ணு ஆப்பிள் கணக்கா வந்தாதும் மாஞ்சி மாஞ்சி லவ்வு பண்ணுவாராமா ? உருவத்தை பார்த்து மாறும் காதல் என்ன காதல் நு எனக்கு புரியால பா ??‍♀ இது எந்த ஊரு நியாமுங்க சொல்லுங்க அம்மினி? இவருக்கு ஜஸ்வரியா ராய் போல தான் பொண்ணு இருக்கணுமா மா? ஏனுங்க நம்ம குஸ்பூ செம குண்டு தானே ?ஆவாங்களுக்காக ஒரு கோவிலையே கட்டிச்சு ஒரு கூட்டம் அந்த காலத்திலே???‍♀??‍♀ நடிகைஎல்லாமே பிகரு கிடையாது ஆமா ??‍♀இன்னும் சொல்ல போன நானும் குண்டா கொலு கொலுனு தாங்க இருந்ததேன்??‍♀ எங்க பாவா அந்த உருவத்தை விரும்பி தான் கட்டினாங்க பாவம் மதி பொண்ணு ??‍♀குண்டுனு ஒரு கராணத்துக்காக அந்த பொண்ணை இப்பிடி தவிக்க விட்டுடானே இந்த ஒரு விஷ்யாத்திலே உன்னை புடிக்காது போட ஆதி கொக்கே???
உம்ஸ் இந்த குண்டு நு ஒரு matter mattum கேட்ட கொஞ்சம் காண்டு ஆயுடுவேன் மா கண்டுகாதிங்க சரியா ?????????? nice end????
 
Last edited:

umadeepak25

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,547
Reaction score
7,648

ஆமா அது என்னங்கட ?எப்போ பார்த்தாலும் ஹீரோ சாரு கையா புடிச்சு இலுப்பாரு உடனே ஹீரோயின் அம்மா direct ta lip lock தான் பண்றாங்கா அது ஏனுங்க அம்மினி வேண்டுதாலுங்களா??? பக்கத்திலேயே காது கை தோலுபட்டை என்னங்க பாவம் பண்ணிச்சு? சரி கிடக்குது கிடபையுல நு இந்த பக்கம் பார்த்த அந்த தர்பூஸ்னு உரிமையா வேர பேரு எல்லாம் வச்சு கூப்பிடுவராம் ஆனா குண்ட இருந்த reject பண்ணுவாராமில்லை இப்பொ பொண்ணு ஆப்பிள்கானக்க வந்தாதும் மாஞ்சி மாஞ்சி லவ்வு பண்ணுவாராமா உருவத்தை பார்த்து மாறும் காதல் என்ன காதல் நு எனக்கு புரியால பா இது எந்த ஊரு நியாமுங்க சொல்லுங்க அம்மினி? இருக்கு ஜஸ்வரியா ராய் போல தான் பொண்ணு இருக்கணுமா மா ஏன்ங்க நம்ம குஸ்பூ செம குண்டு தானே ஆவாங்களுக்காக ஒரு கோவிலையே கட்டிச்சு ஒரு கூட்டம் அந்த காலத்திலே நடிகைஎல்லாமே பிகரு கிடையாது ஆமா இன்னும் சொல்ல போன நானும் குண்டா கொலு கொலுனு தாங்க இருந்ததேன் எங்க பாவா அந்த உருவத்தை விரும்பி தான் கட்டினாங்க பாவம் மதி பொண்ணு குண்டுனு ஒரு கராணத்துக்காக அந்த பொண்ணை இப்பிடி தவிக்க விட்டுடானே இந்த ஒரு விஷ்யாத்திலே உன்னை புடிக்காது போட ஆதி கொக்கே???
உம்ஸ் இந்த குண்டு நு ஒரு matter mattum கேட்ட கொஞ்சம் காண்டு ஆயுடுவேன் மா கண்டுகாதிங்க சரியா ?????????? nice end????
ஹாய் மஹா அக்கா
உங்களை தான் தேடினேன்..
ஆளை காணோமேன்னு வந்துட்டிங்க..
ஹா ஹா அக்கா குண்டா இருந்தவளை அப்போ புரிஞ்சிக்க ஒரு சதவீதம் கூட முயர்ச்சி எடுக்கல அவன் ..
இப்போ ஸ்டோரி படிச்ச பிறகு, அவன் கூட அவள் எந்த அளவு பயணம் செய்து இருக்கிறாள்..

அவனை இப்போ கூட காதல் செய்து கொண்டு இருக்கிறாள் என்றால், அவளின் காதல் கிடைக்க அவன் தவம் செய்து இருக்கணும் ..

அதை அவன் லேட்டா தான் உணருவான், அவனுக்கும் அவளை குண்டா இருக்கும் பொழுது பிடிக்கும் கா..

ஆனா காட்டிக்க மாட்டான்..
தர்பூஸ், ஆப்பிள்ன்னு அவன் கிண்டல் செய்தாலும், அவனுக்கான தேடல் அவள் தான்னு உணர்ந்த பின்னாடி தான் , அவளை கூட்டிட்டு போவான் அவன்..

அவளும், அவன் கூடவே போனதுக்கு காரணம் அவன் அவளை புரிஞ்சிகிட்ட பின்னாடி தான்..

வெறும் ஸ்கிரிப்ட், அவளோட உடல்வாகுக்கு எல்லாம் அவன் மயங்கி இருக்கல.. அவளோட காதல் ல மயங்கி போய் தான் கல்யாணம் பண்ணி இருப்பான்..

இந்த பார்ட் இன்னும் அழுத்தி சொல்லி இருந்துக்கனுமன்னு, உங்க கமெண்ட் படிச்ச பின்னாடி புரியுது அக்கா..

நன்றி அக்கா..
குண்டு நானும் தான் கா..
கீப் சப்போர்டிங் ..
 
ஹாஹா ?நீங்க என் இனமா டா??????????????? இல்லடா நீங்க அருமையா தான் எழுதியிருக்கிங்க யூ டோண்ட் பீல்மா ?? first athi paathi negative sonnein illa daa ippudu sudu??possitive sollurein paruga ?

ஆதி சோ ஸ்வீட் ரெமோ டீ நீங்க??
நீ மட்டும் மதி மேல் அவ்வளவு லவ்வு இருந்தும் அவளுக்குள்ளேஇருக்கும் அழகு இன்னும் வெளிகொண்டு வர அவளை குண்டுனு டீஸ் பண்ணி ரீஜாகட் பண்ணாம இருந்து இருந்த இப்போ அவளேட அழகும் சேர்த்து அவா கிட்ட இருக்கும் கதை எழுதும் திறமையும் வெளி கொண்டு வந்து இருக்க முடியுமா u have done a good job man ????இனிக்க இனிக்க சொல்லும் அறிவுரைய விட கசக்க கசக்க சொல்லும் சுடும் வார்த்தை தான் இன்னைக்கு ஒருத்தாரோட வாழ்கையவே புரட்டி இல்ல போட்டு இருக்கு சுப்பர் டா மச்சி??
உம்ஸ் இந்த மாற்றம் மட்டும் போதுமா?இல்ல இன்னும் கொஞ்சம் வேண்டுமா???
 
Ha ha akka super ponga..
Thanks a lot akka.
Aana neenga sonna maathiri athula innum aluththam koduthu irukkanum
It's ok akka .. learn from mistakes nu periyavanga summa va sonnanga..
Keep supporting..
 
banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
சகோதரி உமா தீபக் அவர்களுக்கு,

உங்களின் அழகியின் காதல் தவம் நல்ல முயற்சி சகோ. வித்தியாசமான கற்பனை. பொதுவாக பெண் எழுத்தாளர் சகோதரிகள் தொட தயங்கும் பகுதி, வரலாற்று நாவல்கள் என்று நினைப்பேன். காரணம், கற்பனை என்றாலும் அதனை உண்மை போல் தரவேண்டும், உண்மை என்றாலும் கற்பனை போல் தரவேண்டும். நாம் அனைவரும் ராஜா – ராணி கதை கேட்டு வளர்ந்தவர்கள். அது நம் சிந்தனையில் எப்போதும் இருக்கும். அதில் தவறு வரும் போது, ஈஸியாக கோட்டைவிட்டுவிடுவோம். அப்படி எதுவும் நேரமால், அழகாக கொண்டு சென்றுயிருந்தீர்கள். அந்த முயற்சிக்கு என் வாழ்த்துகள் சகோதரி.

இந்த நாவலில் எனக்கு மிக பிடித்த பகுதி, நாவலின் முடிவு சகோ. இந்த கற்பனை எல்லாமே ஒரு சினிமாவுக்கான திரைக்கதை, என வந்த போது அவ்வளவு லாஜிக் மீறல்கள் எல்லாமே தூள் தூளாக உடைந்து விட்டது சகோ. கடைசி பதிவு வந்து நாவலை, உண்மையில் காப்பற்றி விட்டது சகோதரி. இந்த நாவலில் வந்த கற்பனைகள், லாஜிக் மீறல்கள் எல்லாம் என்னுடையது இல்லை, ஏதேனும் தவறு என்றால் அது மதியின் தவறு, அவள் தான் இந்த நாவலை எழுதினால், எனவே எந்த குறையையும் நீங்கள், தர்பூசை கேளுங்கள் என்பது போல் தோன்றியது சகோ. செம பிரிலியாண்ட் வேலை சகோ.

உண்மை காதல், காலம் கடந்தும் சேரும் என்பதுக்கு, மதியழகி - ஆதித்யவர்மனின் காதல் உதாரணம் என்றால், நிகழ்காலத்தில் உதாரணம் தர்பூஸ் மதி – ஆதியும் ஆவார்கள். சினிமா படம் போல் வில்லன், தோழன், தோழி என அருமையாக கொண்டு சென்றுயிருந்தீர். நாவல் ஆரம்பத்தில் நிறைய கேள்விகள் சகோ. துறவி என்ன சொன்னார்?, மதி எப்படி மேல் இருந்து வந்தாள்? காமட்சியிடம் அந்த பெரியவர் என்ன சொன்னார்? ஏன் அந்த முஸ்லீம் பெரியவர் தற்கொலை செய்தார் என பல பல கேள்விகள் சகோ. அதனை அழகாக முடிவுக்கு கொண்டு வந்தீர்கள். இந்த இரு காலத்தையும் எப்படி இணைப்பீர்கள், அப்படியானால் எப்படியும் மதிக்கு 5௦௦ வயது வருமே என ஒரு எதிர்பார்ப்பு இருந்து கொண்டேயிருந்தது. அந்த ஆர்வத்தை இறுதி பகுதி அருமையாக முடிந்தது.

நாவல் படிக்கும் போதே, இதில் தவம் போல் என்ன இருக்கிறது என்ற எண்ணம் வந்தது சகோ. ஆனால் நிகழ்கால மதியின் காதல் உண்மையில் தவம் தானே. நாவலில் உரையாடலில் நல்ல கவனம் சகோ. காவியதமிழ், பொது தமிழ், சென்னை தமிழ் என சரியான இடத்துக்கு, பொருத்தமாக எழுதியுள்ளீர்கள். நல்ல முயற்சிக்கு, புதிய சிந்தனைக்கு வாழ்த்துகள் சகோதரி.
வழக்கம் போல் மிகவும்
அருமையான விமர்சனம்,
சகோதரரே
 
banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
உமா மா உண்மையா நான் இந்த முடிவை எதிர் பார்க்கால டா ஒரு நிமிட நடுக்கம் எனக்குள்ளே இருத்துசுன்னு சொன்னா இப்போ எனக்கே ஆச்சரியாம இருக்கு மா?? ஏதோ ஸ்கிரிப்ட்னு கற்பானை சொல்லிட்டு கதை முடிப்பிங்க நானும் நெனைச்சு மெதுவா வந்து படிச்ச? எல்லாம் தலைகீழா இல்ல இருக்கு முடிவு பட் ரியாலி நைஸ் எண்ட் உம்ஸ்??????? நானும் அவங்க கூடவே தேட அரம்பிச்சிட்டேன் மா quit interesting dear??

சரி இப்போ கதையோட கமண்ட்டுக்கு வாரேன்??

ஆமா அது என்னங்கட ?எப்போ பார்த்தாலும் ஹீரோ சாரு கையா புடிச்சு இலுப்பாரு உடனே ஹீரோயின் அம்மா direct ta lip lock தான் பண்றாங்கா அது ஏனுங்க அம்மினி வேண்டுதாலுங்களா??? பக்கத்திலேயே காது கை தோலுபட்டை என்னங்க பாவம் பண்ணிச்சு? சரி கிடக்குது கிடபையுல நு இந்த பக்கம் பார்த்த அந்த தர்பூஸ்னு உரிமையா வேர பேரு எல்லாம் வச்சு கூப்பிடுவராம் ஆனா குண்ட இருந்த reject பண்ணுவாராமில்லை இப்போ பொண்ணு ஆப்பிள் கணக்கா வந்தாதும் மாஞ்சி மாஞ்சி லவ்வு பண்ணுவாராமா ? உருவத்தை பார்த்து மாறும் காதல் என்ன காதல் நு எனக்கு புரியால பா ??‍♀ இது எந்த ஊரு நியாமுங்க சொல்லுங்க அம்மினி? இவருக்கு ஜஸ்வரியா ராய் போல தான் பொண்ணு இருக்கணுமா மா? ஏனுங்க நம்ம குஸ்பூ செம குண்டு தானே ?ஆவாங்களுக்காக ஒரு கோவிலையே கட்டிச்சு ஒரு கூட்டம் அந்த காலத்திலே???‍♀??‍♀ நடிகைஎல்லாமே பிகரு கிடையாது ஆமா ??‍♀இன்னும் சொல்ல போன நானும் குண்டா கொலு கொலுனு தாங்க இருந்ததேன்??‍♀ எங்க பாவா அந்த உருவத்தை விரும்பி தான் கட்டினாங்க பாவம் மதி பொண்ணு ??‍♀குண்டுனு ஒரு கராணத்துக்காக அந்த பொண்ணை இப்பிடி தவிக்க விட்டுடானே இந்த ஒரு விஷ்யாத்திலே உன்னை புடிக்காது போட ஆதி கொக்கே???
உம்ஸ் இந்த குண்டு நு ஒரு matter mattum கேட்ட கொஞ்சம் காண்டு ஆயுடுவேன் மா கண்டுகாதிங்க சரியா ?????????? nice end????
சூப்பர்ப், மஹாலக்ஷ்மி டியர்
 
SarojaGopalakrishnan

முதலமைச்சர்
Joined
Jul 20, 2018
Messages
5,556
Reaction score
7,772
Location
Coimbatore
அழகிய இப்ப தான் படித்தேன் கற்பனை அற்புதம்
ஐநூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த நிறைவு
மதியழகியின் அழகு ,அறிவு தைரியம் ,பாசம்
ஆதித்யாவர்மன் மீது கொண்ட காதல் அருமை
இன்னும் கூட எழுதி இருக்கலாம்
சூப்பர் கதை அழகான முடிவு
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top