• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Mayangathe maname 8

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
அருமை அழகி ??
ஆமா...!! அது எப்பிடி எனக்கு என்ன பாட்டு எல்லம் பிடிக்குமோ அந்த பாடலா செலக்ட் பண்ணி போடுறிங்கன்னு தெரியல ஜி செம்ம போங்க யா??????
மீத்து பொண்ணை அவ்வளவு பிடிக்குது ஆனா பாட்டிமா கல்யாணம் பண்ணிக்கோனா ?கல்யாணமா ...!!?? இப்பிடி ஒரு ஸாக் குடுக்குற நீ
அப்புறம் உங்களுக்கு எதுக்கு மா இந்த குத்து விளக்கு கோவில் புறா எல்லாம்

இந்த மங்கை இனிமேல் உன்
கண்ணில் வர போகும் கங்கை? u r finished man??‍♀?
ஆல்ரெடி அபியிடம் மங்கை மயங்கி போயிட்ட மித்து?
அவனவன் நிலா கிட்ட டூர் போற போல போயிட்டு வாராங்க இந்த அஞ்சலி என்னமா இப்பிடி அஞ்சிகிட்டு இருக்க ??‍♀
நீ எதுக்கு நிலாவை எட்டானும் அந்த
அபி நிலாவே உன்னை தேடி நீ வேணும்ன்னு வரும் போது போமா.. போமா .,,, வேற நிலவுக்கு அவனோடு போறதுக்கு கனவு காணுவியா எட்டும் எட்டாதுன்னு ??‍♀??‍♀??‍♀இப்பிடி பாடாணும்?????????
 




SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
ஹாய் தோழமைகளே ?
அடுத்த பதிவோடு வந்திருக்கிறேன். பிடித்திருக்கிறதா என்று படித்துவிட்டுச் சொல்லுங்கள். லைக், கமென்ட் போட்ட அனைவருக்கும் நன்றி.
கமென்டை போட்டுவிட்டு லைக் போடாமல் போகும் அன்பர்களுக்கு மிகவும் நன்றி.???

முழுமதி அவளது முகமாகும்
மல்லிகை அவளது மணமாகும்
மின்னல்கள் அவளது விழியாகும்
மௌனங்கள் அவளது மொழியாகும்

மார்கழி மாதத்து பனித்துளி அவளது குரலாகும்
மகரந்தக் காட்டின் மான்குட்டி அவளது நடையாகும்
அவளை ஒரு நாள் நான் பார்த்தேன்
இதயம் கொடுயென வரம் கேட்டேன்
அதை கொடுத்தாள் உடனே எடுத்தே சென்றுவிட்டாள்

கால்தடமே பதியாத கடல்தீவு அவள்தானே
அதன் வாசனை மணலில் பூச்செடியாக நினைத்தேன்
கேட்டதுமே மறக்காத மெல்லிசையும் அவள்தானே
அதன் பல்லவி சரணம் புரிந்து மௌனத்தில் நின்றேன்

ஒரு கரையாக அவளிருக்க .. மறுகரையாக நான் இருக்க
இடையில் தனிமை தளம்புதே நதியாய்
கானல் நீரில் மீன் பிடிக்க கைகள் நினைத்தால் முடிந்திடுமா...
நிகழ்காலம் நடுவே வேடிக்கை பார்க்கிறதே...

அமையிதியுடன் அவள் வந்தாள்
விரல்களை நான் பிடித்து கொண்டேன்
பல வானவில் பார்த்தே வழியில் தொடர்ந்தது பயணம்...
உறக்கம் வந்தே தலைகோத மரத்தடியில் இளைப்பாறி
கண் திறந்தேன் அவளும் இல்லை கசந்தது நிமிடம்

அருகில் இருந்தாளொரு நிமிடம்
தொலைவில் தெரிந்தாள் மறு நிமிடம்
கண்களில் மறையும் பொய்மான் போல் ஓடுகிறாள்
அவளுக்கும் எனக்கும் நடுவினிலே
திரையொன்று தெரிந்தது எதிரினிலே
முகமூடி அணிந்தால் முகங்கள் தெரிந்திடுமா...

https://www.smtamilnovels.com/mm8/
nila athu pogira edathula ellam varumea
 




Sugaaa

முதலமைச்சர்
Joined
Jun 23, 2019
Messages
6,379
Reaction score
22,011
Location
Tamil Nadu
?போங்க அபி நீங்க எங்க கவிஞர் போல இல்லை. .... ?
? ? ? ??அழகி. ...?
 




Sameera

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
1,949
Reaction score
2,014
Location
Chennai
Hyoo oru ponnu two lover boys.... kadavule...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top