• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Iratturamozhidhal - 02

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

lakshmi2407

அமைச்சர்
Joined
Mar 26, 2018
Messages
3,214
Reaction score
15,304
Location
Tamil nadu
ஹாய் க்கா,
First of all thanks... உங்க இரண்டாவது கதையோடு வந்ததுக்கு... Nxt hats off.. இரட்டுற மொழிதல் ங்கிற இந்த பேருக்காகவே.... இந்த பேர்லயே நான் Full flat போங்க... Loved it❤❤❤

இப்பதான் இரண்டு பதிவையும் சேர்த்து படிச்சேன். காரணம் உங்க எழுத்து எனக்குள்ள ஏற்படுத்திற தாக்கம்.

அதனாலதான் எபிசொட் போட்டுட்டு எடுத்தேன்.... எனக்கு சட்டுன்னு சுஜாதா கதையை படிக்கிற பீஃல்... அவரும் ஒரு யுனிக் பீஸ்தான். அவரை மாதிரியெல்லாம் நம்ம ட்ரை கூட பண்ண முடியாது. அது உங்களுக்கு அசால்ட்டா வருது... அதாவது அந்த பாணியில் இருந்தாலும் உங்களோடது செம யுனிக்... ரைட்டிங் அன் நரேஷன்...

இன்ட்ரோ அதிரடி சரவெடி.... சும்மா க்ளாஸா இருந்துச்சு... அன் அதே க்ர்ஸ்ப்... பாஃஸ்ட் மூவிங்....

//அவளின் ஈஸ்டிரோஜனை துயிலெழுப்பும் ஆண்மகனை அவள் இன்னும் பார்க்கவில்லை//

இந்த வார்த்தையை படிச்சதும் அப்படியே மேலே பார்த்து 'செம செம' ன்னு சொல்லி தனியே உச்சு கொட்டி மெச்சிக்கிட்டேன்...

இதுக்காக உங்களுக்கு spl kisses for u...??????????

கணவன் மனைவி பேசிக்கிறது ரொம்ப யதார்த்தம் அதே நேரம் அழகு... வர்ணனைகள்... காருண்யமான விழிகள்... அந்த வரியில நான் அப்படியே தலைகுப்புற விழுந்திட்டேன்... வீட்டோட வர்ணனை அப்படியே கூட்டிட்டு அந்த வீட்டுக்குள்ள போன மாறி செம ரியலிஸ்டிக்....???

கருஞ்சீரகம்... நான் என் மாமனாருக்கு செய்ற வைத்தியம்...?

அப்புறம் Snp தன் மனைவியிடம் முன்னாள் ஸைட் பத்தி சொன்னதை கேட்டு என் வீட்டுக்கார் நினைவு வந்திருச்சு...?

கல்யாணம் ஆன பிறகு கூட. என் வீட்டுக்கார் அவரோட மெயில் ஐடில முன்னாள் ஸைட் பேரை பாஸ்வார்ட் வைச்சதில்லாம அதை என்கிட்டயே சொல்றாரு... அந்தளவுக்கு ஓபன்... நானும் சாயு மாறி அதை நினைச்சி காமெடிதான் பண்ணுவேன்...???

Finally டையலாக்ஸ் ஆஸ் யூஸ்வல் அமேஸிங்.... ????

எதை நோக்கி... எதை பிரதானமாக வைத்து இந்த கதை பயணிக்க போகிறதுன்னு ரொம்ப ஆவலாய் காத்திருக்கேன் ஆதிமா....

Come soon... ?
Moni... Idhai padichavudane, building strong.. basement weak.. comedy la varra vadivelu maadiri.. vedavedangudhu..

Kadhai edhai nokki pogudhu.?. Mm.. aduthadutha epis la clr. Pic. Varum.. kooda konjam maane, thene.... Ha ha ha...
 




sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
Miga arumaiyana pathivu sis kalpava marumagal aakikanum nu sweet tea ku aasaiya.. .. golden ratio pathina info nice . Innum hero sira kanom. Ponnunga eppovum appa kitta than close.. nice sis
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
Unga characters name selection ellam awesome ??... romba unique a irukku...
Mummy Chaya = sweet tea intha vachi oru theorem a ezhuthalaam polaiye??
Golden ratio a Wikipedia la poi amukki padikiren... thanks for the info ??

Very nice update Lakchu ??????
 




Mathiman

அமைச்சர்
Joined
Feb 19, 2018
Messages
1,830
Reaction score
1,664
Location
Erode
மிகவும் அருமையான பதிவு சகோ
????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top