• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

THAVAM 35

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Buvani

மண்டலாதிபதி
Joined
Mar 14, 2018
Messages
245
Reaction score
367
Location
Tamilnadu
Intha story epo mudium poikitae irukuma.pls put and ebd for everything there is an end point.so pls it's boring enga engayonpio kadisi heroine ku hero yarunae mudivakala.mega serial range ku pokuthu.am so sorry to say this remp ilukarengapa.??????
 




anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
அனிதா ராஜ்குமார் டியர்
ama vanga ore dialogue vittu escape agidunga....enna aachu banumaa pazhaiyaa mathiri review pongave illai.......ungqa athiradi comment illama sapunu iruku
 




anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
Intha story epo mudium poikitae irukuma.pls put and ebd for everything there is an end point.so pls it's boring enga engayonpio kadisi heroine ku hero yarunae mudivakala.mega serial range ku pokuthu.am so sorry to say this remp ilukarengapa.??????

Intha story epo mudium poikitae irukuma.pls put and ebd for everything there is an end point.so pls it's boring enga engayonpio kadisi heroine ku hero yarunae mudivakala.mega serial range ku pokuthu.am so sorry to say this remp ilukarengapa.??????
அன்புள்ள தோழிக்கு

ஒரு எழுத்தாளரின் பூஸ்ட் தங்களை போன்றோரின் கமெண்ட் தான் என்பதை மறந்து பதிவூ இட்ட தங்களுக்கு கோடான கோடி நன்றிகள் .:):):)

ஒரு எழுத்தாளரிடம் நெஸ்ட் ud எப்போ என்று கேட்ட நல்ல உள்ளங்களை தான் இங்கு இது வரை பார்த்து இருக்கிறேன்....நைட் முழுதும் கண் விழித்து ஒரே மூச்சில் உங்கள் கதை வெறி கொண்டு படித்தேன் ....என்ற கருத்துக்கள் தான் இங்கே அதிகம் .... .....ஆனால் கதை எப்போ முடியும் என்ற கேள்வி கேட்ட முதல் ஆள் தாங்கள் தான் .:D:D:D

இந்த தரேட் ஆரம்பித்து கொடுத்த உயர்ந்த உள்ளம் ,இங்கு தினமும் தவறாமல் ரெவியூ ,கமெண்ட் கொடுக்கும் நல்ல உள்ளங்கள் ,என்னிடம் உள்ள தவறை சுட்டி காட்டும் என் வெல் விஷேர்ஸ் யாரும் எப்போ கதை முடிப்பே என்று கேட்கவே இல்லை ....நீ எழுதுமா .....நாங்க இருக்கோம் என்று தான் துணை நிற்கிறார்கள் .....

முன்னரே கதை ரொம்ப நீளமாக போகிறதோ என்ற என் கேள்விக்கு ........நீ கதை compromise செய்யாமல் உனக்கு என்ன வருகிறதோ அதை எழுது என்று தோள் தட்டி .....2050 ஆனாலும் நாங்க படிப்போம் என்ற உற்சாகம் கொடுத்த தோழிகள் இங்கே ஏராளம் ......

போரிங் ...கதை விட்டு எங்கோ எங்கோ செல்கிறது என்று சொன்ன தாங்கள் அதை தெளிவாக விளக்கி சொன்னால் அந்த குழப்பத்தை நிவர்த்தி செய்ய தயாராக இருக்கிறேன் .:):):)

தங்களின் கருத்துக்கு நன்றி :love::love::love:
 




Mathiman

அமைச்சர்
Joined
Feb 19, 2018
Messages
1,830
Reaction score
1,664
Location
Erode
அருமையான பதிவு சகோ
????
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
காஜா விஷ்கி எதுக்கு ஒரு பாட்டில் ஆசிட் ஊத்திக்கோ நைனா சும்மா ஜில்லுக இருக்கும் கிழட்டு பிசாசே....
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top