• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode Aval throwpathi alla - final

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Imaiyi

அமைச்சர்
SM Exclusive
Joined
May 24, 2018
Messages
1,264
Reaction score
3,194
Age
33
Location
Sri lanka
really superb.oru thayin kulandaihal eninum,owwaru kulandayum marupatta kuna,nala iyalbuhalai konde urupperuwar.aanal kulandayin thayinai kulandaiyai kondu kandariwar.aduwahawe ungal kadaigalum..
 




Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
nice story.... Unga narration romba Nalla irukku sis... Oru totally negative character ah romba positive attitude ah maathiteenga.... Sara தீ யாய் தகித்தவனை பிறர் வாழ்வை ஒளியூட்டும் விளக்காகமாற்றிட்டிங்க....வீரா தைரியமான தெளிவான character.... விறுவிறுப்பாய் ஆழமான கருத்துள்ள கதை கொடுத்ததற்கு lot of thanks.... Reporters Kitta sarathy reply superrrrrr....
Wish you all the best for all your future endeavors
thank u gomathi.
 




Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
?? Extraordinary update Moni ?????? Superah finish panniteenga....
அதுவும் கடைசியா வந்த விஷயம் உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டிய விஷயம்.... பணம், படிப்பு, வேலை இதோடு சேர்த்து தற்காப்பு கலையும் கண்டிப்பா பெண்களுக்கு கற்று கொடுக்கணும்... தொண்டு நிறுவனங்கள் நடத்திட்டு இருக்குறவங்க பார்வையில இது பட்டா நல்லா இருக்கும்.. வித்தியாசமான சிந்தனை... நல்ல முயற்சி... உங்கள் பணி மேலும் தொடர என் வாழ்த்துகள் ???
kandipa athuvum viraivil nadakkum... thanks sangee ma
 




Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
really superb.oru thayin kulandaihal eninum,owwaru kulandayum marupatta kuna,nala iyalbuhalai konde urupperuwar.aanal kulandayin thayinai kulandaiyai kondu kandariwar.aduwahawe ungal kadaigalum..
thank u so much rifa :)
 




Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
மிக அற்புதமான காவியம். யதார்த்தத்துடன் கூடிய ஒரு கதை நடை. சாரதி , வீரா இருவர்களிற்கிடையிலான புரிதலுடன் கூடிய காதல் அற்புதம். வீரா கதாபாத்திரம் வீரம், தைரியம், தன்னம்பிக்கை மற்றும் சகோதர பாசம் என்ற பின்னணியில் சித்தரித்திருப்பது அற்புதம்.வேலைக்கு போகும் பெண்களும், ஆதரவற்ற பெண்களும் எதிர் நோக்கும் பிரச்சனைகளை தெளிவாக எடுத்துரைத்துள்ளீர்கள். அதிலிருந்து தன்னை பாதுகாத்து கொள்ள ஆண்வேடமிடுவதும், அதில் அவள் எதிர் நோக்கும் பிரச்சனைகளையும் தெளிவு படுத்தியிருப்பது பிரமாதம். இந்த கதையின் உயிர் துடிப்பே வீரசாரதி தான். தவறு செய்வது மனித இயல்பு. அதை திருத்தி கொள்பவன் சிறந்த மனிதன் அதற்கு உதாரணம் நம்ம சாரதி தான். கதை நகர்வு அதி அற்புதம். ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் அழகாக படைத்துள்ளீர்கள். வீரா மாதிரி ஒரு நவயுக நங்கையை படைத்த உங்களுடைய எழுத்தாற்றல் பாராட்டுக்குரியது. வாழ்த்துக்கள் சகி. மென்மேலும் பல படைப்புக்கள் படைத்திட எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்?????????
ரொம்ப ரொம்ப நன்றி ஷாலினி... உங்க கருத்துக்கள் எல்லாமே எனக்கு ரொம்ப ஊக்கமா இருக்குபா
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top