• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

தொட்டாச் சிணுங்கி தேவா 25

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
எம் ஜி ஆரைப் போல இந்த
பரந்த மனசு எத்தனை பேருக்கு
இருக்கு சொல்லுங்க பார்ப்போம்,
தேவா தம்பி
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
இப்போ இங்கே சம்பாதித்ததை
அவரவரின் சொந்த ஊரிலே
இன்வெஸ்ட் செஞ்சு இன்னும்
பணத்தை பெருக்குவதைத்தான்
எல்லோரும் பார்க்கிறாங்க,
தேவா தம்பி
 




KalaiVishwa

இளவரசர்
Joined
Jul 3, 2018
Messages
18,528
Reaction score
43,608
Age
38
Location
Tirunelveli
அதாவது ஏழைகளாக இருக்கும் ஊமைகள்,காது கேளாதவர்கள் இலவசமாகத் தங்கவும்,அவர்கள் உண்ண உணவும் உடுக்க உடையும் மருத்துவ வசதி கல்வி தொழிற்க் கல்வி பயில வசதி முதலியனவைகளுக்கு அந்தக் காலி இடத்தில் செட்டுகளோ,கட்டிடங்களோ போட வேண்டும்..ஊமைகள் பேசுவதற்குச் சிகச்சையும்,பேச முயல சிகிச்சையும்,பேச்சுப் பயிற்சிகளும் ஏற்பாடு செய்தல் வேண்டும்.

இதே மாதிரி காது கேளாதவர்கள் இதே இடத்தில் தங்க வசதியும் காது கேட்கும் கருவிகள் வாங்கிக் கொடுப்பதற்கும் ஏற்பாடு செய்தல் வேண்டும்

இந்த எம்.ஜிஆர் ஊமைகள் இல்லத்திற்கு ஷெட்,கட்டிடங்கள் போடுவதற்கும் மற்ற இதர செலவுகளுக்கும் மேலே மூன்றாவது இனம் குறிப்பிட்ட சாலி கிராமத்தில் இருக்கும் சத்தியா தோட்டத்திலிருந்து வரும் வருவாயைக் கொண்டு மேற்கூறியுள்ள செலவுகளுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். மேற்ச்சொன்ன சத்தியா தோட்டமும் எம்.ஜிஆர் ஊமை இல்லம் அறக் கட்டளைக்கு எழுதி வைக்கிறேன்

என்னுடைய வீட்டில் இருக்கம் பரிசு சாமான்களும் ஆற்காடு ரோடில் உள்ள 27 இலக்கமிட்ட கட்டிடத்தில் இருக்கும் பரிசு சாமான்களும் புத்தகங்களும், நூல்களும் மற்றும் மேற்சொன்ன தியாகராய நகர்.ஆற்காட் ரோட்டில் உள்ள 27இலக்கமிட்ட மனையும் கட்டிடமும் என் காலத்திற்குப் பிறகு ”எம்.ஜிஆர் நினைவு இல்லம்” ஏற்படுத்தப் பட்டு.அதில் உள்ள மேற்கூறியுள்ள சாமான்களையும்.இந்த இடத்தையும் மக்கள் பார்வையிட சௌகரியங்கள் செய்ய வேண்டும்..

மேற்ச்சொன்ன எம்.ஜிஆர் இல்லத்தை விற்கவோ,அடைமானம் வைக்கவோ, நன் கொடை கொடுக்கவோ,குத்தகைக்குக் கொடுக்கவோ உரிமை கிடையாது. இந்த இல்லத்தைப் பாது காக்க காவல் காரர் ஏற்படுத்தவும்,மற்றபடி பராமரிக்க,பாதுகாக்க வேண்டிய செலவுகளுக்கு மேற்படி நான்காவது இனமாகக் குறிப்பிட்ட ஆலந்தூர் மார்க்கெட் கட்டிடங்கள் வரும் படியிலிருந்து எடுத்துக் கொள்ள வேண்டியது.அந்த மார்க்கெட் கட்டிடத்தை இந்த எம்.ஜி.ஆர. இல்லத்திற்கு எழுதி வைத்திருக்கிறேன்

பேரறிஞர் அண்ணா அவர்களுக்கும்,பெருந் தலைவர் காமராசர் அவர்களுக்கும் நினைவு இல்லங்கள் தமிழக அரசின் செலவில் ஏற்படுத்தப் பட்டன.அரசுக்குச் இச் செலவினைத் தவிர்த்திட என்னுடைய வீட்டையே மேற்படி இல்லமாக ஏற்பாடு செய்திருக்கிறேன்

சத்யா படப் பிடிப்பு நிலையம் பிரைவேட் கம்பெனியில் எனக்கு ஷேர்கள் இருக்கின்றன.அந்தப் பங்குகள் அனைத்தும் நான் ஆரம்பித்த “அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்”கட்சிக்கு கீழே சொன்ன நிபந்தனைக்கு உட்பட்டு சேர வேண்டும்.அந்த சத்தியா படப்பிடிப்பு நிலையம்,கட்டிடங்கள் மற்றும் அங்குள்ள பொருட்களையும் கட்சியே கைப்பற்றி நிர்வாகம் செய்து அதில் வரும் வருவாயை கட்சிப் பணிக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்

ஒருக்கால் கட்சி பிளவு பட்டோ அல்லது கலைக்கப் பட்டாலோ மேற்படி சத்தியா படப்பிடிப்பு நிலையம் கம்பனி ஷேர்கள் நிர்வாகம் எல்லாம் மேல் குறிப்பிட்ட எம்.ஜி.ஆர் ஊமைகள் இல்லம் அறக் கட்டளை செலவுகளுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.மேற்படி சத்தியா இல்லம் விற்கவோ,குத்தகைக்குக் கொடுக்கவோ செய்ய முயலக் கூடாதுசத்தியா படப்பிடிப்பு நிலையக் கட்டிடத்திற்கு என் தாய் பெயரில் சத்யபாமா எம்.ஜி.ஆர் மாளிகை என்ற பெயர் வைக்க வேண்டும்

இந்த உயில் சாசனத்தை மாற்றவோ அல்லது ரத்து செய்யவோ எனக்கு முழு அதிகாரம் உண்டு.இந்த உயில் சாசனத்தை நல்ல தேக ஆரோக்கியத்துடனும் சுய நினைவோடும் கீழே கையொப்பமிட்டிருக்கும் சாட்சிகள் முன்னிலையில் நான் கையொப்பம் செய்து இருக்கிறேன்

இந்த உயில் பத்திரத்தை என் காலத்திற்குப் பிறகு ஆறு மாதத்திற்குள் அமுலுக்குக் கொண்டு வர வேண்டும்
Dev Anna romba nandri na, teriyatha seithy unga ezhuthula padikum pothu innum nalla irukku na(y)(y):love::love::love::love::love:
 




Sathya sivaprakash

அமைச்சர்
Joined
Jan 13, 2019
Messages
1,989
Reaction score
5,324
Location
Coimbatore
அண்ணா ரொம்ப பிரமிப்பா இருக்குனா...
நிறைய விசயம் சொல்லி இருக்கீங்க... படத்தில் தான் பார்த்து இருக்கிறேன்... நான் பிறக்கும் போது அவர் உயிருடன் இல்லை... நீங்க எல்லாம் ரொம்ப லக்கி அண்ணா....
 




Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
சாதாரண நல்ல மனிதர்களாக
இருப்பவர்கள் கூட அந்த பாழாய்ப்
போன குடியினால் தேவையற்ற
வார்த்தைகளைப் பேசி வீண் வம்பை
விலைக்கு வாங்கி விடுகிறார்கள்,
தேவா தம்பி
இதற்கு மிகச் சிறந்த உதாரணம்
மறைந்த திரு அசோகன் அவர்கள்
குடி எல்லாத்தையுமே மிகைப் படுத்தும்..
 




Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
இறந்தவரைப் பற்றிப் பேசக்
கூடாதுன்னு சொல்லுவாங்க
ஆனாலும் மனம் கேட்கவில்லை,
தேவா தம்பி
மூன்று ஹீரோயின்ஸ் போட்டு
இவர் படமெடுத்துட்டு அசோகன்
இப்படிப் பேசியிருக்கக் கூடாது,
தேவா தம்பி
எம்.ஜி.ஆர் ஆரம்பத்திலேயே சொல்லி இருக்கிறார்..
'படமெடுக்கறது சாதாரண விசயமில்லே'ன்னு..
இவர் கேக்கல...

வேற யாராவது சொல்லி இருந்தாக் கூட பரவால்ல..
இவர எம்.ஜி.ஆர்ால் வளர்ந்தவர்.. அவர் கூட 64 படம்ங்கறது சாதாாாரண விசயமில்ல.. எம்.ஜி.ஆருக்குப் புடிக்கலேன்னா ஒரு லைட்பாய் கூட அடுத்த படத்துல இருக்க முடிியாது.. அது தான் எம்.ஜி.ஆரோட கோபம்..
 




Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
இறந்தவரைப் பற்றிப் பேசக்
கூடாதுன்னு சொல்லுவாங்க
ஆனாலும் மனம் கேட்கவில்லை,
தேவா தம்பி
நல்லகுடி நாணயம் தூத்துக்குடி
வெண்கலம் மாதிரி தன் மனைவியை
அவள் காதலித்தவனுடன் அனுப்பி
விட்டு உத்தமன்னு பேர் வாங்கி
திரு சந்திரபாபு இதுவரை என்
நெஞ்சில் உயர்ந்த இடத்தில
இருந்தார்
ஆனால் இப்பொழுது...............?
தார்மீக விசயங்களில் அடங்காதவர்..
மேனாட்டு நாகரீகத்தில் மூழ்கியவர்..
 




Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
இவ்வளவு நாளாக நல்லவர்=ன்னு
நான் நினைச்சுட்டிருந்த சந்திரபாபு
ஏன் வீழ்ந்தார்=ன்னு காரணம்
தெரியாமல் இருந்தது,
தேவா தம்பி
சாவித்திரிக்கு குடிப் பழக்கத்தை பழக்கியவர் திரு.சந்திர பாபு
என்ற குற்றச்சாட்டு உண்டு.. இது ஜெமினியின் குற்றச்சாட்டு..
 




Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
அண்ணா ரொம்ப பிரமிப்பா இருக்குனா...
நிறைய விசயம் சொல்லி இருக்கீங்க... படத்தில் தான் பார்த்து இருக்கிறேன்... நான் பிறக்கும் போது அவர் உயிருடன் இல்லை... நீங்க எல்லாம் ரொம்ப லக்கி அண்ணா....
நானும் ஒரு தடவ எட்ட இருந்து பாத்தது தான்..

ஆனா,அப்ப இருந்தே அவரப் பத்தின தகவல்கள எங்க கெடைச்சாலும் மண்டைல ஏத்திக்க ஆரம்பிச்சேன்..
சுருக்கமாச் சொன்னா..

மர்மமானவர்...
விந்தையானவர்..
கணிக்க முடியாதவர்..
நன்றி மறவாதவர்..
அருமையான நடிகரல்ல..

ஆனால்,அற்புத மனிதர் !!

திரு..சோ ஒரு துக்ளக் கேள்வி,பதிலில் சொல்லி இருந்தார்..

கேள்வி.. எம்.ஜி.ஆரிடம் உங்களுக்குப் பிடித்த விசயம் எது?

பதில்.. எனக்குப் பிடித்ததை விடுங்கள்.. இதே கேள்வியைப் எம்.ஜி.ஆரைப் போற்றும் ஒரு துணை நடிகரிடம் கேட்டேன்.. அவர் சொன்ன பதில்..

'சோத்துக்கில்லேன்னா அவர நம்பி வீட்ல உலைய அடுப்புல வச்சுட்டு ராமாவரம் தோட்டம் போலாம்.. உலை கொதிக்கறதுக்குள்ள அரிசி வரும்.. அதான் எம்.ஜி.ஆர் !'

இத விடச் சுருக்கமா அவரப் பத்தி இத்தன அற்புதமா எந்தக் கவிஞனாலயும் சொல்ல முடியாது..

இன்னிக்கு இருக்கற எந்த நடிகராலயும் தன் எதுக்க இருக்கற கூட்டத்தக் கட்டுப் படுத்த முடியறதில்ல.. ஆனா, அவர் ஒத்த விரலசைவுக்கு ஒரு லட்சம் வெறியர்கள் கட்டுப் பட்டதக் கண்ணாரக் கண்டிருக்கிறேன்..
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top