• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Thedal 2018 - Results

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

parimanim

நாட்டாமை
Joined
May 13, 2018
Messages
68
Reaction score
48
Age
33
Location
Chennai
சூப்பர் ஸிஸ்:love:
 




RiyaRishi

நாட்டாமை
Joined
May 12, 2018
Messages
40
Reaction score
50
Location
Chennai
அன்பார்ந்த தோழமைகளே,

தாங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த தேடல் போட்டிக்கான முடிவுகள் இதோ.


1.இரண்டாம் பரிசு- Rs 20,000/- Ms.வநிஷா
(உயிர் விடும்வரை உன்னோடுதான்)

2.மூன்றாம் பரிசு- Rs 10,000/-Ms.மோனிஷா
(நான் அவள் இல்லை)


கிரிடிக் பரிந்துரையின்படி

சிறப்பு பரிசு- Rs 10000/- MS.ஸ்ரீஜா வெங்கடேஷ்
(அகத்திய ரகசியம் )

ஆறுதல் பரிசு நான்கு பேருக்கு:

1.Rs 5000/- Ms.தென்றல் ( கந்தர்வ லோகா )

2.Rs 5000/- Ms.அன்னா ஸ்வீட்டி ( காதலாம் பைங்கிளி )

3.Rs 5000/- Ms.வத்சலா ராகவன் ( ப்ரியங்களுடன் முகிலன் )

4.Rs 5000/- Ms.மதுமதி பரத் ( காதலே நீ கானலா )


முதல் பரிசை போட்டியாளர்களுக்கு கொடுக்க முடியாமைக்கு வருந்துகிறோம். ஏனென்றால் போட்டியின் அளவீடு மிகப் பெரியது, கிரிடிக்ஸ் எதிர்பார்த்தவைகள் இன்னும் அதிகம். அதனால் முதல் பரிசை யாருக்கு தராமல் ரிசர்வ் செய்கிறோம்.

இந்த முடிவுகள் முழுவதுமாக ஓட்டெடுப்பை சார்ந்தவை. அதனை கொண்டு மட்டுமே இந்த முடிவுகள்.


வேறு எந்த சார்புமற்றது, விருப்பு வெறுப்புமற்றது.

தேடல் போட்டிகள் இதனுடன் முடிவடையவில்லை. இது ஒரு ஆரம்பம் மட்டுமே. அடுத்த தேடல் 2019 வெகு விரைவில். இன்னும் பெரிய அளவில். தேடல் என்பது புதியவர்களின் தேடல் மட்டுமல்ல, இருப்பவர்களிடம் சிறந்தமைக்கான தேடல். அதனால் இன்னும் எழுத்தாளர்களிடம் நிறைய எதிர்பார்க்கிறோம்.


வெற்றிபெற்ற அனைவருக்கும் எங்களது வாழ்த்துக்கள். இதற்கான பரிசுகள் ஜனவரி மாதம் நடக்கும் புத்தக கண்காட்சியில் வழங்கப்படும்.

with love ,
*****************

All my favorite stories got price. Am also Superb judge ?
 




baminikani

நாட்டாமை
Joined
Jul 20, 2018
Messages
89
Reaction score
221
Location
sattur
என் மனம் கவர்ந்த கதை 1 இரண்டாம் இடத்தை பிடித்தது ஏதோ எனக்கே பரிசு கிடைத்தது போல மகிழ்ச்சி அளிக்கிறது...குறிப்பிட்டுள்ள கதாசிரியர்கள் மட்டுமல்ல....அனைவருக்கும் இதயப்பூர்வமான நல்வாழ்த்துக்கள் ????????????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top