• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

hi natpoos

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Nishirdha

அமைச்சர்
Joined
Feb 8, 2018
Messages
3,003
Reaction score
5,586
Location
Tamil Nadu
Take care sis.. Veetula rest edukanum... Atha vittutu story ah yepdi kuduthu katharadikanum nu yosika kodathu;) get well soon(y)(y)
 




Sripathi

அமைச்சர்
Joined
Aug 26, 2018
Messages
1,530
Reaction score
2,297
Location
Tamil nadu
Take care ani akka
Apparam vanthu neenga kaata pora alapparai pakka nangalum konjam udamba thethi kittu varom
Get well soon akka
 




SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
ஹாய் நட்பூஸ்

எல்லோரும் எப்படி இருக்கீங்க .............என் இம்சை இல்லாமல் நல்லா தான் இருப்பீங்க .....

சாரி சாரி ரொம்பவே சாரி .இந்த தடவை உடல் நிலை சற்று மோசமாகி விட்டது .பீவர் ,கோல்டு ,சைனஸ் ப்ரோப்லேம்,தலைவலி , என்று எல்லாம் ஒரே சமயத்தில் வந்து விசிட் அடித்து கொண்டு இருக்கிறது .

நேத்து மீண்டும் ஹாஸ்பிடல் போக வேண்டியதாகி விட்டது .டாக்டர் மருந்துகளை மாற்றி இருக்கிறார் .புதன் x ரே எடுக்க வேண்டும் .....எந்த நட் போல்ட் கழன்று இருக்கிறது என்று தெரிய வேண்டுமாம் .

எதற்கு இந்த பதிவூ என்றால் வரும் வாரமும் எனக்கு லீவு வேண்டும் மை லார்ட்ஸ் .....உடல் தேறிய உடன் உங்களை படுத்தி எடுக்க ஓடி வந்துடறேன் .அதற்குள் தேறினால் ஒகே ....

இப்படி உடல் கெடும் அளவுக்கு அப்படி என்ன செய்து வைத்தேன் என்று யோசிக்கறீங்களா .........வீடு கிளீன் செய்தேன் ....டஸ்ட் அல்ர்ஜி ஆகி விட்டது ...போததற்கு வீட்டை சுற்றி புது வீடுகள் கட்டி கொண்டு இருக்கிறார்கள் .மகளை பள்ளியில் இருந்து கூட்டி வரும் போது சிமெண்ட் ,ஆஸ்பெஸ்டாஸ் ,தூசு ,புகை நடுவே பல முறை போனதன் ரிசல்ட் 2 வீக் படுத்தி எடுக்கிறது .

அதனால் மை லார்ட்ஸ் ...உடல் நலம் தேறும் வரை லீவு எடுத்து கொள்கிறேன் .....இந்த வாரம் சத்தியமாய் முடியாது ....அடுத்த வாரம் என்ன நிலைமையில் இருக்கிறேன் என்று அடுத்த வாரம் தான் தெரியும் .....

எனக்கு உடல் நலம் தேற இதற்காக எல்லாம் நீங்க எல்லாம் அலகு குத்தி ,தீ மிதித்து ,மொட்டை அடித்து ,மண் சோறு சாப்பிட எல்லாம் வேண்டாம்.(இன்னும் அடங்கலையா நீயி )

உங்களின் கெட் வெல்லுக்கு நன்றி .

ஒகே பா உத்தரவூ வாங்கிக்கறேன் ..........
k:LOL:
 




anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
hi
ஹாய் நட்பூஸ்

எல்லோரும் எப்படி இருக்கீங்க ....

நான் ஓரளவூ நலம் .டாக்டர் இடம் போனால் அனுமார் வால் கணக்கா டெஸ்ட் எழுதி இம்சை படுத்தி எடுத்துட்டார் .:cry::cry::cry:கடப்பாரை போல் ஒரு கருவியை மூக்கில் ,நாக்கில் எல்லாம் சொருகி horror படம் காட்டி விட்டார் டாக்டர்காரு . :eek::eek::eek::eek:க்ஸ்-ரே ,ct ஸ்கேன் சாராம்சம் மூக்கின் தசைகள் நகர்ந்து போய் இருக்கிறதாம் .(யாரை கேட்டு நகர்ந்து போச்சுன்னு தெரியலை ....:unsure::unsure::unsure::unsure:.)தவிர உள்ளே infection ஏற்பட்டு உள்ளதால் சைனஸ் பிரச்சனை .தூங்கும் போதும் தூங்கி எழுந்த மறுகணம் முதல் தீரா தலைவலி வருகிறதாம் .தூசு ,தும்பு படாமல் பார்த்து கொள்ள வேண்டுமாம் (சுவிஸ்க்கு ஒரு டிக்கெட் ;););))நடக்கற காரியமா சொல்ல மாட்டேங்கிறாங்க .இது பரவாயில்லை பில் என்று நீட்டினார்கள் ....மயக்க மருந்து கொடுக்காமலே என்ற ஆத்துக்காரர் மயங்கிட்டார் .:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

இப்போதைக்கு வீட்டுக்கு போம்மா என்று வெளியே தூக்கி போட்டுட்டாங்க .ஆளை விடுங்க என்று நானும் ஓடி வந்துட்டேன் .15 நாள் பெட் ரெஸ்ட் அண்ட் மெடிகேஷன் சொல்லி இருக்கார் .(அவருக்கு வேறு வேலை என்ன இருக்கிறது .அதன் பிறகு மீண்டும் ஸ்கேன் .தேவை என்றால் ஆபரேஷன் ):p:p:p:p

திரும்ப போனால் தானே ..........:devilish::devilish::devilish:

இந்த வாரம் முடியலை நட்பூஸ் ...இப்போ தான் ரிலீஸ் பண்ணாக ......மாத்திரை மருந்தின் உபயத்தில் தூங்கிட்டே இருக்கேன் .....

அடுத்த வாரம் ud கொடுக்க முயற்சி பண்றேன் ....வாக்குறுதி எல்லாம் கேட்க கூடாது ....

so enjoy your life with peace without me....

i will be back:devilish::devilish::devilish:
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top