• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

உலகையே திரும்பி பார்க்க வைத்த ஒரு தமிழ்நாட்டு கிராமம் பற்றி தெரியுமா?

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Eswari kasirajan

முதலமைச்சர்
Joined
Apr 14, 2018
Messages
10,671
Reaction score
27,027
Location
Tamilnadu
@Eswari kasirajan நீங்கள் கொடுத்திருக்கும் தகவல்கள் முற்றிலும் தவறானது அகத்தியர்க்கும் ராவணன் க்கும் வீணை இசைப்பதில் யார் வல்வர்கள் என்ற போட்டி தான் இதிகாசம் வரலாறு பதிவுகளை ஒரு இடத்திலிருந்து எடுத்து இங்கு போடும் பொழுது உன்மை யான கருத்துகள் தானா என்று நம்பகத்தன்மை அறிந்தபிறகு பதிவிடவும்
Ok dear
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
இராவணன் என்பது ஒரு கற்பனைக் கதாபாத்திரம் அல்ல. பல ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையை மிகவும் செழிப்பாக ஆண்ட ஒரு தமிழ் மன்னன். அவன் ஆட்சியில் கலைகள் ஓங்கி வளர்ந்திருந்தன. அவனே ஒரு சிறந்த வீணை வித்துவான்.
ஆரியர்களுக்கு, இயக்கர் நாகர் மேல் இருந்த காழ்ப்புணர்ச்சியினால் வான்மீகியால் ராவணன் அரக்கனானான்.
கம்பனும் அதற்கு ஒத்து ஊதினான். அதோடு நிறுத்திக் கொள்வோம். நம் பங்கிற்கு நாமும் அவனைச் சாட வேண்டாம். சரியான ஆதாரங்கள் இருந்தால் தாராளமாக விமர்சிப்போம்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top