• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

General Audience நான் சுமங்கலியாக சாக வேண்டும் இறைவா....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
Maha dear... Yaaru evlo sonnalum neenga solvadhu pola avargalin magan munn vara vendum.

Apadi nan arindhu nandha thirumanam undu.. ellorum and maapillaiyai bayamuruthy vasaipaadinaargal.. but avar kadhulayae vaangala.. 10 years aagudhu.. he is one happy man with all things blessed.. enoda appa andha marriage paarththu avlo manasu neranchu vaazthinaar..

So idhu namba kitta thaan iruku.. we have to act and should not worry about others I'll talks
yes dear 100%??????????????????
 




Thamaraipenn

அமைச்சர்
Joined
Aug 9, 2018
Messages
1,730
Reaction score
1,785
Location
India
En ka 3masa karu oru uyir na... Apo antha 21yrs girl deathbodyah avanga istathuku aati vaika... Anth payan appa amma avanoda annan supportla ini irupanga... Inth ponnu homela inum two girlsku mareiage pananum... Apadiye... Nenju adaikuthuka...
Jeya..

Ketkavae romba kastama iruku... As u said pudhumai appadi ipadi nu onnum panna mudiyadhu.. neenga velli aalu ma so ungala thaan thappa pesuvanga...

Unmai thaan just 3 months karu thaan.. aana azhika solli vaai varadhu da yaarukum..

Paditha pennae.. avanga parents enna solraanga .. in laws support illa okay.. avanga parents enna solraanga.. adhu romba mukiyam.. more over.. aval ippo romba kuzhapathilum bayangara mana ullaichalla irupaa.. she needs unconditional moral support.. counseling povadhu sari nu ennaku thonudhu.. more over 3 months complete aana many cases abort panna mudiyathunu nenaikuren... But sariya therila..

Ungala mudiyum na moral support kodunga athu thaan ippo thevai....

Keduketta 1000 peru irukaanga pa avangala pathi vaai thirakadha nyayathuku kural kodukadha samuthayathukku kavalai padama life parthukka sollunga..

Nai thurathina odama ninu moracha adhu poidum adhu pola thaan societyum pala nerangalil
 




jeyalakshmigomathi

அமைச்சர்
Author
Joined
Jun 11, 2018
Messages
2,820
Reaction score
7,471
Location
Tirunelveli
Jeya..

Ketkavae romba kastama iruku... As u said pudhumai appadi ipadi nu onnum panna mudiyadhu.. neenga velli aalu ma so ungala thaan thappa pesuvanga...

Unmai thaan just 3 months karu thaan.. aana azhika solli vaai varadhu da yaarukum..

Paditha pennae.. avanga parents enna solraanga .. in laws support illa okay.. avanga parents enna solraanga.. adhu romba mukiyam.. more over.. aval ippo romba kuzhapathilum bayangara mana ullaichalla irupaa.. she needs unconditional moral support.. counseling povadhu sari nu ennaku thonudhu.. more over 3 months complete aana many cases abort panna mudiyathunu nenaikuren... But sariya therila..

Ungala mudiyum na moral support kodunga athu thaan ippo thevai....

Keduketta 1000 peru irukaanga pa avangala pathi vaai thirakadha nyayathuku kural kodukadha samuthayathukku kavalai padama life parthukka sollunga..

Nai thurathina odama ninu moracha adhu poidum adhu pola thaan societyum pala nerangalil
mm.. Ama ka... Antha ponnu direct contact kidaiyathu ka.. Friends ta visarikanum...
 




Nachuannam

அமைச்சர்
Joined
Nov 27, 2018
Messages
4,031
Reaction score
8,390
Location
U.A.E
பொண்ணுக்கு பொண்ணுதான் எதிரி அக்கா... இப்ப ஒரு widower பொண்ணு பொட்டு வச்சு இருந்துச்சுன்னா அத குறை சொல்றது நூறுல ஒரு percentage தான் பசங்க ஆனால் அந்த பொண்ணு முன்னாடி போனதுக்கு அப்புறம் அந்த பொண்ணு பத்தியும் இது எப்படி பொட்டு வச்சுக்கிட்டு போகுது பாரு இதனால்தான் நாட்டுல பாதி பேரு கெட்டு போறாங்கனு சொல்றது 100ல 90% பொண்ணு தான் அக்கா...so avungala thirutha mutiyalanalum namma pasanga kitta ithu thappu ila...aptinu solli valartha kandippa next generation la irunthu marituvanga akka?..athuvaraikum namma solluvom...oru nall kandippa intha ulagam yethugum avungalayum(festival veetula avungalum yellam seiyalam,varalam)... hope ??
 




Nivethitha poorani

நாட்டாமை
Joined
Apr 7, 2019
Messages
53
Reaction score
63
Location
Tamil nadu
Ithu oru sabam pa. Anubavikkarathum pen than, intha kodumai seivathum pen than. Endha aangalum pen vaikum pottu, poovaiyum kavanippathillai. Ithu nan Kanda unmai.oru widow ponnu thannudaiya magan(magal ) sambanthamana visayangalil kalanthu kolla urimai illai ena sonnal, sari endru othunga koodathu. Namakkaga nam than porada vendum. Nam kulanthaikalin valkaiyai pirar Kaiyil koduka koodathu. Nam than nam kulanthaikalin valikatti. Thavarana vali katta koodathu. Pirar veetu visengal patri ethum seyya mudiyathu. Anal nam veetil pirar athikaram seyya anumathikka koodathu. Athu nam pillaikalin manathai paathikkum. Avarkalin thannambikai kurainthuvidum. Neengal neengalaga irungal. Ungal ennathai aluthamaga pathiya vaiyungal. Mattravarkalum purinthu kolvarkal. Illai endralum yettru kolvalkal. Niyayamana ondrai seyya endrum yosikkathirkal. Nam vazhnthu katta vendum. (y):)
 




Dhivyabharathi

மண்டலாதிபதி
Joined
Oct 21, 2018
Messages
115
Reaction score
236
Age
29
Location
Coimbatore
மிகவும் அருமையான பதிவு..
ஒவ்வொரு மனிதரின் மனதிலும் மாற்றம் நிகழ்ந்தால் மட்டுமே இந்த மாதிரியான நிகழ்வை தடுக்க முடியும்..
 




Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
இந்த ‘சுமங்கலி’ கருத்து எப்படித் தோன்றியிருக்கும்?

எனது கருத்து / கற்பனை என்று கூட சொல்லலாம்!

மனிதர்கள் காட்டுவாசிகளாய் இருந்து மெல்ல சிறு குழுக்களாய் மாறத் தொடங்கியது ஆற்றங்கரை நாகரிகங்களின் தொடக்கத்தில் என்று நாம் அனைவரும் அறிவோம்!

மனிதனை அலைய வைத்த முக்கியமான காரணி உணவு.

மனிதன் விவசாயத்தைக் கற்றுக்கொள்ளத் தொடங்கிய பின் ஆற்றங்கரைகளில் நிரந்தரமாகக் குடியேறத் தொடங்கினான்.

அதற்கு முன் அவனது உணவிற்கான மூலங்கள் (sources) இரண்டு: 1. வேட்டை 2. சேகரித்தல்

இதனை வேட்டையாளர்-சேகரிப்பாளர் சமூகம் (hunter-gatherer) என்பர்.

குழுவில் பெரும்பாலும் ஆண்களே வேட்டைக்காரர்கள்.

பெண்கள் சேகரிப்பாளர்கள்.

ஆண்களின் வேலை குழு இருக்கும் (பாதுகாப்பான) இடத்தை (குகை)விட்டு நெடுந்தொலைவு சென்று வேட்டையாடி உணவு கொண்டு வருதல்.

பெண்களின் வேலை குடியிருக்கும் இடத்திற்கு அருகிலேயே இருக்கும் செடி கொடிகளின் பழம் காய் முதலியவற்றைச் சேகரித்தல்.

இதிலிருந்து மனித சமுதாயம் மாறி விவசாயிகளாய், ஆற்றங்கரைகளில் குடியேறிய பின்பும் பல நூற்றாண்டுகளாக இருந்த இந்த ‘வேட்டைக்கார-சேகரிப்பாள’ கூறுகளையும் பழக்கவழக்கங்களையும் மனிதனால் கைவிடவோ மாற்றிக்கொள்ளவோ இயலவில்லை!

இதற்கு ஒரு அடிப்படைக் காரணம் நமது பரிணாமக் கூறுகளிலேயே இது பொதிந்து இருப்பதுதான்!

(எடுத்துக்காட்டாய், ஆண்களின் உடம்பில் கொழுப்பு சேர்கையில் முதலில் வயிற்றுப் பகுதியைச் சுற்றித்தான் சேர்கிறது, இது அவர்களத் ஓட்டத்தைத் தடை செய்யாது. ஆயுதங்களைப் பயன்படுத்தும் கை, கால்கள் போன்றவை வலுவாக இருக்கும். ஆனால், பெண்களின் உடலில் கொழுப்பு சேர்கையில் கை, கால் என்றுதான் முதலில் சேரும். இது அவர்களது வயிற்றுப் பகுதியைக் கொழுப்பிலிருந்து விலக்கி வைக்கிறது! பொதுவாக ஆண்கள் ஒரு தலைமைக்குக் கீழ் கட்டுப்பட்டு, கொடுத்த கட்டளையைக் கேள்வி கேட்காமல் நிறைவேற்றும் தன்மையுடையவர்கள். பெண்களிடம் இந்தக் கூறு இல்லை என்று ஆய்வுகள் சொல்கின்றன. ஆண்களின் திசை அறிதல் உணர்வு பெண்களைவிட அதிகம். ஆனால், பெண்களுக்கு ஆபத்தை அறிதல், ஒரே நேரத்தில் பல விடயத்தில் கவனம் செலுத்துதல் போன்ற உணர்வுகள் அதிகம்!)

எனவேதான், மனிதன் ஆற்றங்கரைகளில் நிரந்தரமாக அமைந்து, சமூகம் என்று வளரத்தொடங்கியபோதும் இந்தக் கூறுகள் அவரைவிட்டுப் போகவில்லை.

போர் என்பது ஆண்களின் வேலையாகவே இருந்தது.

வீட்டு நிர்வாகம் என்பது பெண்களின் வேலையாகவே இருந்தது.

இவற்றுக்கேற்பவே நமது உடற்கூறுகளும் அமைந்தன.

எனவே, வேட்டை, போர் போன்ற உயிருக்கு உத்திரவாதமில்லாத வெளி வேலைக்கு ஆண்கள் சென்று வருகையில் அவர்கள் பத்திரமாக வீடு திரும்ப வேண்டும் என்று பெண்கள் கவலைப்பட்டனர்.

அவர்களது மனக்கவலைக்கு ஒரு வடிகாலாய் மதச் சடங்குகளை உண்டாக்கிக்கொண்டனர்.

போருக்குப் போகும் ஒரு ஆண் இறப்பது வெறும் உறவு இழப்பு மட்டுமல்ல.

போரில் வெல்லும் குழு தோற்ற குழுவின் பெண்களை அடிமைப்படுத்திக் கொண்டு செல்வர். அதைவிடக் கொடுமை வேறு என்ன இருக்கும்?

இதனாலேயே, போரில் ஆண்கள் இறந்தது தெரிந்தால் அவர்களின் பெண்களும் தற்கொலை செய்துகொண்டு இறந்தனர். (பின்னாளில் உருவான ‘சதி’ போன்ற வழக்கக்களுக்கு இதுவே மூலமாக இருந்திருக்கும்!)

இவற்றால் எல்லாம்தான் ஆண்-பெண்ணின் வாழ்க்கைப் பின்னப்படுகிறது.

ஆனால், ஒரு பெண்ணின் இருப்பு பெரும்பான்மையும் நோய், பிள்ளைப்பேறு முதலிய காரணங்கள்தான். எனவே, ஆணின் இறப்பு பெண்ணைப் பாதிக்கும் அளவிற்குப் பெண்ணின் இறப்பு ஆணைப் பாதித்திருக்காது. இது நம் சமூகங்களில் தோன்றிய இரண்டாம் தார மணம் முதலிய பழக்கங்களை விளக்கும்!

இப்படி என்றோ ஆதியில் இருந்த காட்டுவாசி வாழ்க்கையின் மிச்சங்கள்தான் இந்தக் கைம்பெண் கொடுமைகளும், ‘சுமங்கலி’ ஆசைகளும்!

எவ்வளவோ மாறி, எத்தனையோ ‘வளர்ச்சி’ அடைந்த பின்னும் இவற்றை எல்லாம் விட இயலாமல் நாம் அல்லாடுகிறோம்!
 




Nivethitha poorani

நாட்டாமை
Joined
Apr 7, 2019
Messages
53
Reaction score
63
Location
Tamil nadu
en thayarukku nadantha nigalvu ninavil vanthu kankal kulam aanathu..... padichavangara thimir apdi than samuthayam anniku solluchu..... but entha functionalum en ammava munniruthi nan seiven.... antha thairiyam enaku iraivan thanthirukar....
Intha thairiyam ellarukum vendum. Mattram nam Kaiyil ullathu.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top