• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Iru Dhruvangal - 8

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Jaa sha

மண்டலாதிபதி
Joined
Jul 28, 2018
Messages
301
Reaction score
1,103
Location
Karaikudi
அந்த கேடுகெட்ட சமுத்திரன்
குள்ள நரிக்கு என்னோட
ராணா செல்லத்தைப்
போட்டிருக்கீங்களே,
மோனிஷா டியர்?
வேற போட்டோ போடுங்கப்பா
பானுமா மீ டூ கெஸ்ஸிங்...சமுததிரனே ஆதியின் பழக்கங்களின் சூத்திரன்...அப்படினு யோசிச்சிங்...
ராணா வேணாம் மீ டூ கேட்டுக்கொள்கிறேன்....மோன்ஸ்...
ராணாவ வில்லனா பாக்க முடியல மோன்ஸ்...
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
பானுமா மீ டூ கெஸ்ஸிங்...சமுததிரனே ஆதியின் பழக்கங்களின் சூத்திரன்...அப்படினு யோசிச்சிங்...
ராணா வேணாம் மீ டூ கேட்டுக்கொள்கிறேன்....மோன்ஸ்...
ராணாவ வில்லனா பாக்க முடியல மோன்ஸ்...
@Monisha டியர்
எனக்கும் ஜெப்போர்ட்டுக்கு
ஆளு இருக்காங்க
ஆளு இருக்காங்க
சோ, யூவு ராணா போட்டோ
மாத்துங்கோ, யூவரு ஆனரூ
மோனிஷா டியரூ
 




Geethazhagan

அமைச்சர்
Joined
Aug 16, 2018
Messages
3,895
Reaction score
4,804
Location
Chennai
நம்பவே முடியவில்லை மோனி இது உங்க முதல் கதை என்பதை. அவ்வளவு அருமையாக இருக்கிறது. ஆதி விந்தியா இருவருக்கும் மற்றவர் மீது விருப்பம்தான் ஆனா அதை ஒத்துக்கொள்ள மனமில்லை.
 




nathiya

அமைச்சர்
Joined
Nov 28, 2018
Messages
1,165
Reaction score
2,553
Location
Thiruvannamalai
Friend and husband ஸ்டுண்ட்டுக்கு ஒரு end எப்போ தான் வரும்?

ஏன்னா husband female friends ஐ wife easyaa cross panni போய்யிடறாங்க ஆனா husband அவங்க wife வோட male friends வந்தா அங்கேயே பிரீஸ் ஆகிடராங்க why??? ???

இன்னும் வளருணமோ ??
 




Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
@Monisha டியர்
எனக்கும் ஜெப்போர்ட்டுக்கு
ஆளு இருக்காங்க
ஆளு இருக்காங்க
சோ, யூவு ராணா போட்டோ
மாத்துங்கோ, யூவரு ஆனரூ
மோனிஷா டியரூ
Neengale oru photo potrunga banuma
 




lakshmiperumal

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
4,840
Reaction score
3,628
உரிமைப் போர் ஆரம்பித்து விட்டது, இனிமேல் என்னவெல்லாம் நடக்க போகிறதோ
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top