• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Walking in 8

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

umadeepak25

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,547
Reaction score
7,648
Eight walking ..

Innaiku puthusu புதுசா solluraale அப்படினு நினைக்காதீங்க. நாம fit a இருக்கிறது ரொம்ப முக்கியம் இன்னைக்கு இருக்கிற fast food உலகத்தில்.

என்னால paleo edukka mudiyaathu அப்படினு நினைக்குறவங்க, கண்டிப்பா daily morning and evening intha eight la நடந்து பாருங்க.

U can see the differences within three to four months. Eve six kku mela at the same time water mattum eduthu பாருங்க, இல்லை ஒரே ஒரு guava and water mattum edunga, I guarantee u people good weight loss.

Eight la நடக்கிறது, weight loss mattum illai. நம்மளை shape a vachukkavum, and ladies kku back bones நல்லா strong a vachukkavum it helps.

Flexible body nichayam கிடைக்கும். அட் the same time Namma mind appadi oru relax a irukkum.

One day kku நீங்க இதுல நடந்து முடிஞ்ச பிறகு, நடக்கிற ஒவ்வொரு step count பண்ணுங்க,. மேக்ஸ் 7000 to 8000 steps daily vachaale u will see the difference soon .

We stay fit and healthy ladies..
 




Attachments

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top