அருமை அருமை?????? அதை தவிர வேறு வார்த்தை என்ன இருக்கு சொல்ல இவ்வளவு அழகா எழுதுற நீங்க எல்லாம் எழுதமா சும்மா கதை படிச்சு சுத்திகிட்டு இருக்கீங்க. முதல் முறை போல தெரியல அவ்வளவு நேர்த்தி welldone டியர் ரொம்ப நல்ல இருக்கு ஸ்ரீ ??
ரொம்ப சந்தோசம் ....அருமை அருமை?????? அதை தவிர வேறு வார்த்தை என்ன இருக்கு சொல்ல இவ்வளவு அழகா எழுதுற நீங்க எல்லாம் எழுதமா சும்மா கதை படிச்சு சுத்திகிட்டு இருக்கீங்க. முதல் முறை போல தெரியல அவ்வளவு நேர்த்தி welldone டியர் ரொம்ப நல்ல இருக்கு ஸ்ரீ ??
நம்புங்க... நம்புங்க... Dear.... Idhu than ennoda first writing..... santhosam dear,??Sema super dear, twins konduvanthathu super, muthan muthal yezhuthura mathiriye theriyala