• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Mazhaiyaaga naan varava - 11

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
பதிவில் சும்மா இளமை தளும்புது காவ்யா... இந்த கால Youngsters எப்படி பேசிக்கொள்வார்களோ அது தங்குதடையின்றி உன்னிடமிருந்து வருது காவ்யா. அதற்கு காரணம் நீயும் அதே பருவத்தில் இருப்பதினால் என்று நினைக்கிறேன் ரசித்து படித்தேன் காவ்யா.

மதிக்கு போட்டியாளர் லண்டனில் இருக்காளா?
ஹையோடா.. சுவிக்கா.. ????.. நன்றி நன்றி.. ????.. ஆமா அங்க தான் இருக்கா.. ??
 
Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
கதைல இன்னும் பல கதைமாந்தர் நுழையுறாங்க, யார் என்ன பண்ணப் போறாங்க?... பார்ப்போம்...

?????????????
 
Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
எனக்கு ஒரு சிறிய டவுட்டு:

இவங்க அரசனோட இடத்துலேர்ந்து கிளம்புறதுக்கு முன்னாடி நாள்தான் அரசன் தாடியை மழித்தான் அப்பறம் ஆறு நாள் பயணம், ஏழாவது நாள்தான் கடைக்குலாம் போறாங்க - ஒரு வார டாடி, ச்ச, தாடியே டிரிம் பண்ணா மாதிரிதான் இருக்கும், அதையும் சலூன்காரன் டிரிம் பண்றான் (சலூன்காரங்க ஒரு சிற்பி ரேஞ்சுக்கு பீல் பண்ணி டிரிம் பண்ணுவாங்க!! ?)

அந்தத் தாடியை மதி கைல புடிச்சு இழுத்தாளா?!

This is just a silly doubt, but I'm just checking if you are aware of the time lapse between episodes, some men do have exceptional hair growth rate, Arasan could be that sort...

The average rate is about a centimetre per week... ????????
 
அண்ணா எனக்கு தெரியும் ஒரு வாரம்ன்னு.. ட்ரிம் செய்த மாதிரி இருக்கும் தான்.. அதான் மதி சொல்றா அங்கங்க ஸ்டைல் பண்ணி விடுவாங்க அப்படின்னு.. ?? நான் எங்க அண்ணா கிட்ட பாத்துருக்கேன்... அந்த ஒரு வார தாடியை ட்ரிம்மர் வச்சி மீசை கிட்ட டிசைன் பண்ணுவாங்க.. ????? அதான் சொன்னேன்..

தாடியைனா சொல்லிருக்கேன்... அது தாடையை... ?? spelling மிஸ்டேக்.. sorry.. ??
 
Venba

SM Exclusive
Author
Joined
Mar 25, 2018
Messages
1,217
Reaction score
3,967
Location
Coimbatore
Superb ud Kavya...nilavarasan pavam onnum therila...konjam mathiya sirikama Ellam solli thara sollu
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top