U
Udhaya shree
Guest
Really nice story..... I enjoy well congrats honey
thank you friend.happy that you liked it.Really nice story..... I enjoy well congrats honey
thank you friend.your comment is big boost.happy that you liked itAmazing wonderful story dear..... And also interesting.....
ஹாய் அனிதா
உங்களோட "என்ன தவம் செய்தேன் " கதையை தான் கடந்த இரண்டு நாட்களாக படிக்கிறேன்.....
அருமையான கதை ....கதை களம் ....கதை பாத்திரங்கள் .....முடிச்சுகளும் எதிர்பாராத திருப்பங்களுமாக பயணிக்கும் கதை .....படிக்க மிகவும் சுவாரசியமாக இருந்தது ....பாராட்டுகள்
கதையில் நிறைகளை குறிப்பிட்ட நான் குறைகளையும் குறிப்பிட வேண்டும் .....
முதல் எபிசொட்-இல் மதுரா 22 வயது பெண் என்று வருகிறது .....பிளஷ்back 5-6 வருடங்களுக்கு
முன் நடக்கிறதா வருது .... அப்போ அவளுக்கு 16 வயதில் கல்யாணம் ஆகிறதா ......வயது விஷயத்தில் எல்லா கதா பாத்திரங்களிலும் இந்த தவறு வருகிறது ....
சோனா பூரணி வயது வித்யாசம் 12 .....பூரணி காலேஜ் படிப்பாக இருந்தால் சோனா 30 வயதுக்கு மேல் ஆகிறது .....
அதுபோல மதுரா இறுதி வருடம் படிக்கும் போது விஜய் MBA ....3 வருட இடைவெளி .... அதன் படி பார்த்தால் விஜய் தற்போது 25 வயது ஆண் .....இந்த வயது பெரும் குழப்பம் ......
அப்புறம் இடையில் அடிக்கடி வரும் மனசாட்சி பேசுறதா வரும் பத்திகள் .....நகைசுவையாக இருக்கிறது தான் ....அதுவே கதையுடன் ஒன்ற முடியாமலும் செய்கின்றன .....Most of the time very irritating .....
Situation songs முழு பாடல்களை தவிர்க்கவும் .....
பத்தி பத்தியாக வசனங்களை தவிர்க்கவும் please ......
நன்றி ....
thanks ma.really happy for your commentNice story Mam. From the beginning to end twist twist twist