• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Yen kalangarai vilakkame 51.3

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Riya Dev

SM Exclusive
Author
Joined
Apr 22, 2018
Messages
653
Reaction score
2,992
Location
Chennai
போட்டோஸ் உட்பட ..

அவன் எல்லாத்துக்கும் தயாராக இருந்தான்..

எப்படியும் அவளை தன்னுடன் அழைத்து வரும் முடிவில் இருந்தான்.


அவனை பொறுத்தவரை பிடிக்காத திருமணத்தில் இருந்து அவளை காப்பாற்றி வாழ்க்கை தர விரும்பினான்.

தன்னை அவளால் நிச்சயமாக மறக்க முடியாதென்று நம்பினான்.

மறுநாள் ஊருக்கு கிளம்பிய நிலாவை ஸ்டேஷன் வரை வந்து வழி அனுப்பினான் ரிஷி.

முந்தைய சம்பவம் நினைவு வர இருவரும் பார்வையாலேயே விடை பெற்று கொண்டனர்.

ஏனோ மனதில் பெரிய பாறாங்கல்லை வைத்த உணர்வு இருவருக்கும்..


இந்த பிரிவு எதை தர போகிறது ??



ரிஷியின் மேல் உள்ள காதலை நிலா உணர்வாளா??

பாக்கலாம்....

வெளிச்சம் வரும்..
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top