• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode Imk- epilogue

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

M

meriza

Guest
podhuvaha nan vasitha anaithu kadhaihalai widawum oru thanithuwathai ungal kadhaihalil kangiren.unga stories la heroins than very special.adhula avangada asathiya dhairiyam endha saval vandhalum adha edhir kolra thunichal..... unmaylaye nan neraya vishayam unga stories da kadhanayahikitta irundhu padichen.
indha kadhyla ninga kudumbathla annan thangai uravu,petrorukkum pillaihalukkumana uravu and friendship a awwalavu azhaha kattikiringa.its very nice.
ninga eludhina ella stories ayum padichiten.bt IRU DHRUVANGAL mattum vasikka kidaikalla.unga eluthuhalukku unmayilaye oru kandha shakthi ikidhandu solluven.unga ovvoru stories inalum oru massage engaluku kedakidhu...
endraikum unga eluthup pani thodara en vazhthukkal

ungal naan un padal nee en thedal pudhiya lovely story sirappaga amayya en manamarndha vazhthukkal
 
Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772

Thank u so much... ?. Iru thruvangal nxt month post panren full a
 
Mahizhini bharathi

இணை அமைச்சர்
Joined
Mar 24, 2019
Messages
701
Reaction score
357
Location
Tamilnadu
ஹாய் மக்களே,
என் மனநிறைவோடு என்னோட ஒன்பதாவது நாவலை நிறைவு செய்கிறேன். யோசிச்சு பார்க்க ஆச்சர்யம்தான் இந்த கதை. vet முடிக்கும் போதே அதோட தொடர்ச்சி குடுக்கனும்னு முடிவு பண்ணேன். ஆனால் அந்தளவுக்கு குடுக்க முடியுமான்னு பயம் இருந்துச்சு.
ஆனா இப்போ அது இல்லை. என்னை பொறுத்து வரைக்கும் நான் இந்த நாவலை திருப்திகரமாக எழுதி முடிச்சிட்டேன்.
அதற்கு மேலாய் என் மதிப்பிற்குரிய வாசக நண்பர்கள் அவங்க பார்வையில் இருந்து இந்த கதை குறித்த எதிர்மறை விமர்சனம் குடுத்தாலும் அதையும் ஏற்று கொள்வேன். அதனால் இந்த கதை குறித்த உங்கள் கருத்தை நீங்கள் உங்கள் மனதின்படி பதிவிடலாம்.

ஒவ்வொருவருக்கும் நான் தனிப்பட்ட முறையில் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். உங்களின் ஆதரவே இந்த கதையை முடிக்க எனக்கு பெரும் உதவியாகவும் உத்வேகமாகவும் இருந்தது.

இறுதியாக spl spl thanks to @lakshmi2407 ஆதிம்மா.

நன்றியுடன்
மோனிஷா

Happy reading dears

here is last and finalmost epi of this story

Monisha sis nenga enga iruknga slunga nan ungala nerula vanthu pathu hug pananum pola iruku i love u soooooo muchhhhhh sis vasakarkal manathila evolo periya thakatha un2 paniruknga mukiyamana arumaiyana pokisatha sliruknga marakave matn sethathuku apmum kuda ????????????????????????????????????????????
 
Ival Kanmani

மண்டலாதிபதி
Joined
Dec 2, 2018
Messages
395
Reaction score
460
Location
Tamilnadu
:love::love::love::love: .... சிம்மாவின் திருமணத்தில் நானும் உங்களருகிருந்து வாழ்த்தியது போன்றொரு உணர்வு..... வார்த்தைகளை தேடிக்கொண்டு இருக்கிறேன் முழுவதுமாய் என் மகிழ்ச்சியை வெளிப்படுத்த..... ஆழ்ந்த கருத்தை அழகான வார்த்தைகளால் விறுவிறுப்பைக் சேர்த்து காதலை கலந்து முழுமையான விருந்தாக்கியமைக்கு நன்றி.....
 
nanga

நாட்டாமை
Joined
Sep 17, 2018
Messages
71
Reaction score
55
Location
London
Wow very interesting story. All your stories are very nice :)
 
Lalitha somasundaram

மண்டலாதிபதி
Joined
Apr 9, 2018
Messages
169
Reaction score
440
Location
London
நம் நாட்டின் அவல நிலையை, நாட்டு மக்களின் அறியாமையை மற்றும் மெத்தனமான போக்கை தங்கள் கதையில் கண்கூடாக காணமுடிகின்றது.

தங்களது கதையல்ல நிஜம்.

நாம் இழந்த நமது புராதன கலைச் செல்வங்கள் நமக்கு திரும்ப கிடைக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

கதையில் விறுவிறுப்பு தொடக்கத்தில் இருந்து முடிவு வரை சிறிதும் குறையாமல் சென்றது.

எப்பாடுபட்டாவது நமது பொக்கிஷங்களை காக்க பாடுபடும் நமது நாயக, நாயகியின் போராட்டம் மெய்சிலிர்க்க வைக்கிறது.

நிஜ வாழ்க்கையில் பல வல்லூறுகள், புல்லுருவிகள், கயவர்கள் இருந்தாலும் அவற்றை தாண்டி தங்கள் வேலையை திறம்படச் செய்து பல இன்னல்களுக்கு நடுவிலும் நாட்டைக் காக்கும் நல்லவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள்.
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top