• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

General Audience மாடிவீட்டு தமிழரசி - அறிமுகம்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
Super sellam.. naan இப்போதான் தமிழரசி முடித்தேன்.. நீ இப்போ start பண்ணிட்டியா.. naan பிறந்தது 97 சோ எனக்கு அதிகமாக எதுவும் தெரியாது.. but கிராமம் அங்க இருக்கும் பசுமை.. நொண்டி தாயம் பல்லாங்குழி இதெல்லாம் விளையாடி இருக்கிறேன்.. நீ சொன்ன மாதிரி சில பீலா விடும் கேசுகளை பார்த்திருக்கேன்.. ஊர் திருவிழாக்களில் பிள்ளைகளை சைட் அடிக்கவே வருவாங்க பசங்க. சோளக்கருது வாங்கி திஞ்சுகிட்டே இவங்க சைட் அடிப்பதை கவனிச்சு இருக்கேன். ஊர் திருவிழா என்றாலே எனக்கு இதெல்லாம் நினைவு வரும்..
வாழ்த்துகள் சாந்தினி.. மாடிவீட்டு மகராசியை தமிழரசி யாக மாற்றிவிட்டாய்..
ஆமா நல்லா இருக்கும் ?? கோவில் கொடை வந்தாலே கொண்டாட்டம் தான்.. நான்லாம் நல்லா வேடிக்கை பார்பேன் லவ்வர்ஸ ?
 




shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
Super shanu dr...?????
Last time miss pannitan...
Ipo correct follow panran..??
90s kids favorite moments kaga.. waiting..
Nanum 90s kid perumai kolkiren..???
நன்றி ஹரிதா ?? 90 கிட்ஸ் கெத்து ??
 




shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
வாங்க sis??வாழ்த்துக்கள்???அந்த நாள் நினைவுகளை திரும்பி பார்கரதே சுகம்??அதுலயும் உங்க எழுத்து்களில் படிப்பது தனி சுகம்,???me waiting,?????
நன்றி நதிக்கா ???
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top